Home செய்திகள் Archive by category சினிமா (Page 113)

சினிமா

சினிமா செய்திகள்

விஷால் 33 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஷால் இப்போது புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படம் சனவரி 26 ,2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனை இயக்குகிறேனா? – மண்டேலா இயக்குநர் பதில்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. அதேசமயம், புது இயக்குநர் அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதுபற்றியும்
Uncategorized சினிமா செய்திகள்

மாநாடு இந்தி உரிமை கேட்கும் போனிகபூர் தரமுடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அப்படத்தால் பல சிக்கல்கள். படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நாள் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக நடந்த பேச்சுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் சிம்புவின் தந்தை டிராஜேந்தர். இன்னொரு பக்கம், இப்படத்தைத் தெலுங்கில்
சினிமா செய்திகள்

மாநாடு சிக்கல் – டி.ராஜேந்தருக்கு பாரதிராஜா கண்டனம்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தி வெளியான திரைப்படம் ‘மாநாடு’. பல்வேறு தடைகளைத் தாண்டியே திரைக்கு வந்தது. இந்நிலையில், மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதுதொடர்பாக, இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்

வெளிநாட்டில் பெண் தேடும் சிவகார்த்திகேயன் ! 

சிவகார்த்திகேயனுக்கு இந்த வருடம் மிகப்பெரிய ஹிட் ‘டாக்டர். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது, சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது. ஒன்று, ‘இன்றுநேற்றுநாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’. இவ்விரு படங்களில், அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராஃபிக்ஸ்
சினிமா செய்திகள்

அல்லு அர்ஜூனின் ஆசை நிறைவேறியது !

தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் நடிகராக வலம்வருபவர் அல்லு அர்ஜூன். இவரின் ஒவ்வொரு படமுமே தெலுங்கில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டாகும். அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது ’புஷ்பா : தி ரைஸ்’ திரைப்படம். அல்லு அர்ஜூனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களோடு, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ்
சினிமா செய்திகள்

கோப்ரா சிக்கல் ; தயாரிப்பாளர் , இயக்குநர் சுமூக உடன்பாடு !

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘ & ‘இமைக்கா நொடிகள்‘ படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்
சினிமா செய்திகள்

காத்துவாக்குல ரெண்டு காதல் டிவி உரிமை இவ்வளவு விலையா ?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. அனிருத் இசையில் லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இப்படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும், ஒரு சில வாரங்கள் மட்டுமே
சினிமா செய்திகள்

தம்பிராமையா ரோலில் இவரா? தெலுங்கின் ‘விநோதய சித்தம்’

சமுத்திரகனி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘விநோதய சித்தம்’. தம்பிராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஜீ5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியானது. சத்யா இசையமைத்திருந்த இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஏகாம்பரம் மேற்கொண்டிருந்தார். படத்தின் நாயகனாக தம்பிராமையா நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு
சினிமா செய்திகள்

சும்மா இருக்கும் சூர்யா.. முந்தப் போவது யார் ?

சூர்யாவுக்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியாக ‘ஜெய்பீம்’ அமைந்துவிட்டது. அடுத்ததாக, சூர்யா நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, மூன்று படங்களை கமிட்