குழந்தையென்றால் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுடையவர்களும் எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்த்து அதன்மீது தீரா நம்பிக்கையில் இருப்பவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக வந்திருக்கிறது பேபி அண்ட் பேபி. சத்யராஜின் மகனான ஜெய் அப்பாவுக்குப் பயந்து மனைவி பிரக்யா நாக்ராவுடன்
பெரிய இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நாயகன் கவுண்டமணி திரும்ப வந்திருக்கிறார்.அவருடைய புகழ்பெற்ற பல நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிய சாய் ராஜகோபால் இயக்கியிருக்கிறார். அரசியல்வாதியான கவுண்டமணி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படுகிறார்.அவர், தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய ஒன்றியம் முழுவதிலுமுள்ள அரசியல் கட்சிகளுக்குள் வாரிசு அரசியல் நிறைந்திருக்கிறது.அதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம். யோகிபாபு அரசியல்வாதி.அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.இந்நிலையில்,வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவாடுகிறார்.அவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இவர்கள்
அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு.2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்தப் படம் வெளியானது. அதன் பிறகு அஜீத்குமார் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் விடாமுயற்சி.லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்துள்ளது.அந்தப்படம் அடுத்ததாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி
பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள் வலியும் வாழ்வும் தான் கோழிப்பண்ணை செல்லதுரை. நாயகன் ஏகன் அவருடைய தங்கை சத்யாதேவி ஆகியோரை குழந்தைகளாக விட்டுவிட்டு அம்மா போய்விட அப்பாவும் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார்.ஆதரவு கொடுத்த பாட்டியும் மறைந்துவிட கோழிப்பண்ணை நடத்தும் யோகிபாபு அடைக்கலம் கொடுக்கிறார்.அப்பா அம்மா இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்கிறார் அண்ணன்.தங்கைக்குக் காதல்
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’. இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஐ.பி.முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மலை. லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கணேஷ்மூர்த்தி மற்றும் சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில்,யோகிபாபு,லக்ஷ்மி மேனன், காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு
ஒரு ஊர் இருக்கிறதென்றால் அங்கு கடவுள் மறுப்பாளர்,கடவுளால் வாழும் பிராமணர்,வட இந்தியர்கள், இஸ்லாமியர் உள்ளிட்ட மதத்தவர்கள், தீவிரமாக இயங்கும் தீவிரவாதிகள் என எல்லாவித மனிதர்களும் இருப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு ஊரின் சிற்றுருவமாக ஒரு படகை வடிவமைத்து அதைக் கடலுக்குள் அனுப்பி,அதில் பழுதையும் ஏற்படுத்தி அந்தப் படகில் இருப்போர் நிலைமை என்னவாகும்? என்கிற பதைபதைப்பை ஏற்படுத்தும்
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா
ஒரே பகுதியில் வசிக்கும் 12 சிறுவர் சிறுமியர் இணைந்து பேசிக் கொண்டிருப்பதெல்லாம் பெரிய பெரிய விசயங்கள்.பேச்சோடு நில்லாமல் அடுத்த கட்டமாக கிராமமொன்றில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயைப் பார்க்கப் போகின்றனர்.வழியில் இன்னொரு சிறுவனும் சேர்ந்து கொள்ள 13 பேர் ஆகிறார்கள். இவர்களுடைய பயணம் சுமுகமாக நடந்துவிட்டால் திரைக்கதை எழுத முடியாதே? அவர்கள் செல்லும் வழியில் பல இடையூறுகள்