இலஞ்சம் வாங்கினாலும் குத்துவேன் இலஞ்சம் கொடுத்தாலும் குத்துவேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றவர் இந்தியன் தாத்தா.இந்தியன் முதல் பாகத்தின் இறுதிக்காட்சி இது. இப்போது வந்திருக்கும் இரண்டாம் பாகத்தில்,சமூக வலைதளங்கள் மூலம் கம்பேக் இந்தியன் என்று பலர் அவரை
கமல்ஹாசனின் நடிப்பில்,இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்,ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இநநிலையில், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், ஆகியோர் சென்னையில் ஜூலை 6 அன்று ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்… நடிகர்
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. இப்படத்தில், கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர
இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘கள்வன்’.ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு வழங்கும், இப்படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 23 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாடலாசிரியர் சிநேகன் பேசியதாவது…. ஜிவி சாருடன் சேர்ந்து நிறையப் படங்களில் பயணப்பட்டிருக்கிறேன்.பாடல்களும்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,காஜல் அகர்வால்,சித்தார்த்,விவேக்,நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் இந்தியன் 2. 2017 ஆம் ஆண்டே இந்தப்படத்துக்கான முன்தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. பல ஆண்டுகள், பல இடையூறுகள், ஏராளமான சிக்கல்கள் ஆகியனவற்றைச் சந்தித்து இப்போது
கமல்ஹாசன்,காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் இந்தியன் 2. 2017 ஆம் ஆண்டே இந்தப்படத்துக்கான முன்தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. பல ஆண்டுகள் பல இடையூறுகள் ஏராளமான சிக்கல்கள் ஆகியனவற்றைச் சந்தித்து இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது இந்தியன் 2. இடையூறுகள் மற்றும் சிக்கல்கள் விளைவாக
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த் உட்பட பலர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது என்றார்கள். எடுத்தவரை போட்டுப்பார்த்தால் வெட்டி வீசியது போக சுமார் ஏழுமணி நேரப் படம் இருந்ததாம். அதனால் அதை இரண்டு படங்களாக மாற்றிவிடலாம் என்று ஷங்கர் சொன்னார். அதை முதலில் லைகா நிறுவனம் ஏற்கவில்லை. இயக்குநரும் நாயகனும் முடிவு
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், சார்ந்தோர் அனைவரும் அதிரும்படி இன்னும் இருபதுநாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் இயக்குநர் ஷங்கர் சொல்லியிருக்கிறார். கமல்ஹாசன் தேதி உட்பட பல சிக்கல்கள் இருப்பதால் இதுவரை எடுத்ததை வைத்தே படத்தை முடிக்கும்படி ஷங்கருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு
ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது இயக்குநர் ஷங்கர் அப்படத்தின் திரைக்கதையிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவிருக்கிறதாம். முதல்பாகத்தில் இடம்பெற்ற நெடுமுடி வேணு கதாபாத்திரத்திற்கு மேலான காவல்துறை உயரதிகாரி வேடம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2 தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படம் ஆகிய இரண்டு படங்களை ஒரேநேரத்தில் இயக்கிவருகிறார் ஷங்கர். தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு முடித்து இந்தியன் 2 படப்பிடிப்பு, இந்தியன் 2 படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ராம்சரண் படப்பிடிப்பு என்று போய்க்கொண்டிருந்தது. நடிகர்கள் தேதி உள்ளிட்ட சில விசயங்கள் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும்