கார்த்தி,அர்விந்த் சாமி,ஸ்ரீ திவ்யா,தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் மெய்யழகன்.2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவான இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்
கார்த்தி, அர்விந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெய்யழகன். 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்
விஜய்சேதுபதி, த்ரிஷா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் எழுதி இயக்கியிருக்கும் படம் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சாமி ஆகிய இருவரும் முன்னணி வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31 சனிக்கிழமை மாலை கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள்
நடிகர் கார்த்தியின் 48 ஆவது பிறந்தநாள் நேற்று. அதையொட்டி நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தன.அவை பற்றிய செய்திக்குறிப்புகள். 1 நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த இரசிகர்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் இரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம்
2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். அந்தப் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தேசிய விருதையும் வென்றது. அதையடுத்து இரண்டாவது முறையாக சூர்யாவும், சுதா கொங்கராவும் இணைவதாக கடந்தாண்டு அக்டோடர் மாதம் அறிவிக்கப்பட்டது. 2023 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்… சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் அவரது
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம், 2020 ஆம் ஆண்டு வெளியானது.அந்தப் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தேசிய விருதையும் வென்றது. அதையடுத்து இரண்டாவது முறையாக சூர்யாவும், சுதா கொங்கராவும் இணைவதாக கடந்தாண்டு அக்டோடர் மாதம் அறிவிக்கப்பட்டது. 2023 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்… சூர்யாவின் திரையுலகப்
சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்தப்படத்திற்கு அடுத்து சுதாகொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. 2023 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்… சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை
கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இரண்டுநாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது கார்த்தி, நலன்குமாரசாமி இயக்கும் புதியபடத்தில் நடித்திருக்கிறார்.ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவர் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இந்த வாரம்
சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கடுத்து சூர்யா நடிக்கவிருக்கும் புதியபடத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன. சூர்யா 43 என்றழைக்கப்படும் அந்தப்படத்தை சுதாகொங்கரா இயக்குகிறார். 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில், நஸ்ரியா,துல்கர்சல்மான் உட்பட பலர்
கார்த்தி நடித்துள்ள பொன்னியின்செல்வன் 2 படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜப்பான் படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இதற்கடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கார்த்தி.