ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில் இப்படத்தின்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா,
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அது அவருடைய 169 ஆவது படம்.அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கடுத்து ரஜினியின் 170 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.ரஜினிகாந்த், நெல்சன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு வரவும், லோகேஷ்கனகராஜ், விஜய் படத்தை முடித்துவிட்டு வரவும் சரியாக இருக்கும் எனத்
அண்மையில் வெளியாகி இருக்கும் இரவின் நிழல் படம், பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பார்த்திபன் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் கண்ணுக்குத் தெரியாத ஆளுமையாகப் படத்தை ஆக்கிரமித்துள்ளவர் கலை இயக்குநர். அப்பணியைச் செய்துள்ளவர் விஜய் முருகன்.படம் பார்த்த திரை
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ்,
மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாகத் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இரண்டாம்பாகத்தை சனவரி 14,2023 இல் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய் பச்சன்,
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம், பல திரைப்படங்களின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. இவ்வாண்டு தொடக்கத்திலேயே விஷ்ணுவிஷால் நடித்த எஃப ஐ ஆர் படம் மூலம் திரைப்பட விநியோகத்தைத் தொடங்கிய ரெட்ஜெயண்ட் நிறுவனம், அதன்பின் விஜய் நடித்த பீஸ்ட், விஜய்சேதுபதியின் காத்துவாக்குலரெண்டுகாதல், சிவகார்த்திகேயனின் டான், உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி
கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ்,
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,காஜல் அகர்வால்,நெடுமுடி வேணு, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த படம் இந்தியன் 2. இப்படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு
தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று கல்கியின் பொன்னியின்செல்வன். அது திரைப்படமாக உருவாகியிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் முதல்பாகம் இவ்வாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும்