சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும்
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர்,தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ்,கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இந்தி நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர்,தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ்,கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இந்தி நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு
அட்லி இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிக்கிறார்.அந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது. புஷ்பா படத்தின் மூலம் சர்வதேசத் திரையுலகத்தினரின் ஈர்த்தவர் அல்லு அர்ஜுன். ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் அட்லி – முன்னணி இந்திய படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் –
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஜவான்.இந்தி நடிகர் ஷாருக்கான்,விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. அப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தி நடிகர் சல்மான்கானை வைத்து அடுத்தபடம் இயக்குகிறார் என்று
டிமாண்டி காலனி 2 வெற்றிப்படத்துக்குப் பிறகு, நடிகர் அருள்நிதி தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கியது. ஓரிரு நாட்களோடு நின்றிருந்த அப்படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.ஆகஸ்ட் மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொன்னார்கள்.ஆனால் நடக்கவில்லை. அருள்நிதி இப்போது தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில், நடிகர் சத்யராஜ், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்,மலையாளத் திரையுலகில் இருந்து சௌபின், கன்னடத் திரையுலகில் இருந்து உபேந்திரா, தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா ஆகியோர் கூலி படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இந்தப்
அருள்நிதி இப்போது தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. பின்பு சென்னையில் நடந்தது. தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படத்தின் பிரதான காட்சிகளை படமாக்கி வந்தார்கள். இந்தப் படப்பிடிப்பு

















