மிக மேலான பண்புகளைக் கொண்டு, எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும், எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் பொருள்தான் பரம்பொருள்.ஆனால் இந்தப் பெயரில் வந்திருக்கும் படம் சொல்லும் பொருள் வேறு. சிலை கடத்தல் சீசனா? இது. இந்தப்படத்திலும் சிலைதான் மையம். பெரும்பொருள் தரும் ஐம்பொன் சிலையைக் கடத்திப்
பெரிய பெரிய துணிக்கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா.அங்கு புதிதாக வரும் ஒரு பொம்மை அவருடைய காதலி போலவே இருக்கிறது. அந்த பொம்மையையே காதலிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த பொம்மையை இவர் இல்லாத நேரத்தில் ஒரு கடைக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள். பொம்மை காணாதது கண்டு பொங்கியெழும் எஸ்.ஜே.சூர்யா, ஒரு கொலையைச்
நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது அவருடைய 67 ஆவது படம். இந்நிலையில், இன்று விஜய்யின் 68 ஆவது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது தொடர்பான செய்திக்குறிப்பில்…… தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும்
சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். இப்படத்தை ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.அந்தப் படத்தின் தமிழாக்கம்தான் ஏஜெண்ட் கண்ணாயிரம். ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் நடிகை ரியா
2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தின் கதைக்கருவை மையமாகக் கொண்டு தமிழில் உருவாக்கப்பட்டிருக்கும் படம்,ஏஜெண்ட் கண்ணாயிரம். இந்தப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு சுவாமிமலை. படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான்
நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் படம்”விருமன்”. முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 8 அன்று நடைபெற்றது.
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூலை 24 அன்று நடைபெற்றது. இப்படத்தை புதுஇயக்குநர் வினோத் குமார் இயக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரித்திருக்கிறார்கள். விழாவின் தொடக்கத்தில் நடிகர் விஷால் பேசும்போது, லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்தப் படத்தில் அடி
Official teaser of Laththi starring Vishal, Sunainaa in lead. Directed by Vinoth Kumar & Music by Yuvan Shankar Raja. Music on U1 Records Cast: Vishal, Sunainaa & others Technical Crew: Writer & Director: A Vinoth Kumar Producers: Ramana and Nandaa Banner: Rana Productions Music: Yuvan Shankar Raja DOP: Balasubramanian/Balakrishna Thota Editor: N.B.Srikanth
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் (இளையராஜா பிறந்த ஊர்) முதன்முதலாக ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார் விஜய்சேதுபதி. நல்லொழுக்கம் மிகுந்த அவர் தனியர்.அவருக்கு ஓர் உற்ற நண்பர். படத்தில் இஸ்லாமியாராக வரும் குரு.சோமசுந்தரம். தனியராக இருந்தாலும் எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லாமல் சொந்தமாக ஒரு வீடு கட்டி வைத்துக் கொண்டு திருமணத்துக்குப் பெண் தேடுகிறார். அவருடைய நற்பண்புகள் மூலம்