விஷால் நடிப்பில் தயாராகியுள்ள அயோக்யா படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தைத் தொடர்ந்து இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து கொண்டிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து விஷால் மீண்டும் மிஷ்கினோடு
நடிகர்
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தைத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவையெனில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக
சிவகார்த்திகேயன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏபரல் மாதம் தொடங்கிய பிறகும் அப்படம் வெளியீடு குறித்தும் பாடல்கள் வெளியீடு குறித்தும் எந்தத் தகவலும் வரவில்லை. அதேசமயம், அப்படத்தில் இடம்பெறவேண்டிய ஒரு பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை என்று
தேவர் மகன்’ படம் 1992ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளார். முதல் பாகத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்திற்குப் பிறகு ‘தேவர் மகன் 2’ படத்தில் நடிக்க உள்ளார். ‘ இந்தியன் 2’ படப்பிடிப்பு
நடிகர் அஜித நடிப்பைத் தாண்டி புகைப்படக் கலை, பைக் ரேஸ், ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்வது போன்ற செயல்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் அண்ணாபல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில்
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் அனிருத். லைகா நிறுவனம் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தின் கதை காதலை மையப்படுத்தி இருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படத்துக்கு எல்ஐசி என்று பெயர்
சிம்பு நடிப்பில் பிப்ரவரி 1,2019 அன்று வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தப் படத்தின் பூஜை பிரமாண்டமாக
கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா விரைவில் வெளியாகவிருக்கிறது. தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குப் போவதற்கு முன், இன்னொரு புதிய படத்தின் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறாராம் தனுஷ்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி.அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்கிறார்கள். இந்தப்படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை
விஜய், நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் விஜய் 63 படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி இப்படம்