விஜய் நடிக்கும் 69 ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளதாக செப்டம்பர் 14,2024 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா படத்தைத் தயாரிக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாகச்
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் அடுத்து அவர் நடிக்கும் படம் அவருடைய கடைசிப்படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்படும் 69 ஆவது படம் என்ன? அதை இயக்கப் போவது யார்? தயாரிக்கவிருக்கும் நிறுவனம் எது? என்பன குறித்து பல்வேறு தகவல்கள் உலவி வந்தன. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதேசமயம், விஜய் 69 படத்தை இயக்கப்போவது்
நடிகர் விஜய்யின் 69 ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார் என்றும் அப்படத்துக்கு பெங்களூருவை மையமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.அப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் தி ரூட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியே இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று
நடிகர் விஜய்யின் 69 ஆவது படம் என்ன? அதை இயக்கப் போவது யார்? தயாரிக்கவிருக்கும் நிறுவனம் எது? என்பன குறித்து பல்வேறு தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் 69 படம் நடக்கும் என்று சொல்லப்பட்டது. இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்கிறாரகள். இப்போது விஜய் 69 படத்தை இயக்கப்போவது் இயக்குநர் எச்.வினோத் என்று
கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்து, தானே இயக்கி நடிக்கும், தனுஷ் 50 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அந்தப்படம் ஏப்ரல் 11 அன்று வெளிவருமென்றும் அதற்கேற்ப அப்படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது தனுஷ், தெலுங்கு இயக்குநர் சேகர்கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனுஷ் 51
கமல்ஹாசனின் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது. அதன்பின், அப்படம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் கமல் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.்அப்படி நடக்கவில்லை. அதேசமயம், கமல்ஹாசனின் 234
இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கமல். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் கமல் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது. இந்தப்படத்தின் கதை குறித்து பல தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று… ராஜ்கமல்
கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முடியவில்லையாம். இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றும் ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள். இப்படத்துக்கு அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும்,
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருந்த விக்ரம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் கமல் இல்லாத காட்சிகள் படமாக்கப்படும் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் 234 ஆவது படத்தில் கமல் நடிக்கப்போவதாக கடந்தாண்டு அறிவிப்பு
ஒரு தனியார் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டு ஒரு கூட்டம் அந்த வங்கி உள்ளே நுழைகிறது. துப்பாக்கிகளைச் சுட்டுக் கொண்டே உள்ளே போய் மக்களை மிரட்டிப் பணிய வைக்கிற நேரத்தில் அங்கே உள்ள ஒருவர், கொள்ளையர்களை மடக்குகிறார். அவர்தான் அஜீத். கொள்ளையர்களை அவர் மடக்கிப் பிடித்துத் துப்பாக்கி முனையில் வைக்கிற நேரத்தில் எலோரும் கைதட்டி அவரைப் பாராட்டுகிறார்க்ள். அப்போது, நானும்