ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மார்ச் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் நடைபெற்றது. மதிப்புமிக்க இந்த 16 ஆவது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், பெரும் வரவேற்பையும் மாபெரும் வெற்றியையும் பெற்ற திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) சிறந்த திரைப்படம் என்கிற பிரிவில் பரிந்துரை
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன்.விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தின் முதல்பாகம் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்பாகம்
இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல்பாகத்தை முடிக்கும்போதே இரண்டாம்பாகத்தையும் இறுதி செய்துவிட்டார் மணிரத்னம். அதை அப்படியே வெளியிட்டுவிடுவதுதான் திட்டம். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல்பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்,ஏற்கெனவே வேண்டாமென நிறுத்தி வைத்த
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக நவம்பர் 5 ஆம் தேதியன்று ஒரு மாபெரும் விருந்து வைத்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். நட்சத்திர விடுதியொன்றில் நடந்த அவ்விருந்தில், பொன்னியின்செல்வன் படக்குழுவினர் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். மதுவிருந்து என்றாலே பல சிக்கல்கள் உருவாகும். அதேபோல் அவ்விருந்திலும் நடந்துவிட்டதாம். மதுபோதையில் ஒரு பெரியவர்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உட்பட பலர் நடிப்பில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின்செல்வன் 1 பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதனால் படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால், அப்படக்குழுவினர் தொடர்ந்து விருந்துகள் வைத்துக் கொண்டாடி வருகின்றனர். படத்தில் நடித்த நடிகர் நடிகையர்கள் உள்ளிட்ட
கவிஞர் கபிலனின் அன்புமகள் தூரிகை செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்த கவிஞர் கபிலன் கடந்த ஐம்பது நாட்களாக மகள் மற்றும் மகள் நினைவுகளுடனே இருந்தார். மகள் கவிதைகள், மகள் பெயரில் அறக்கட்டளை என்றே இருந்துவந்த அவருக்கு நேற்றைய நாள் ஆறுதலாய் அமைந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல்பாகம் படத்தின் பெரும் வெற்றிக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு விருந்து
செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின்செல்வன் 1 பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதனால் படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். திரையுலகில் இப்படியான வெற்றிகள் அமைந்துவிட்டால், உடனே பார்ட்டி பார்ட்டி என்று ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு மணிரத்னமும் விதிவிலக்கல்ல. அவருடைய பெசண்ட்நகர் வீட்டில், பொன்னியின் செல்வன் வெற்றியைக் கொண்டாட ஒரு மதுவிருந்துக்கு
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார் உட்பட பலர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாகத் தயாராகியுள்ள இப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. உலகெங்கும் வெளியாகியுள்ள இந்தப்படத்துக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா தவிர உலகெங்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் 60 ஆவது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “கலையை இன்று நாம் சரியாக்க் கையாள வேண்டும். இதனை கையாளத் தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, இராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி
அண்மையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிர்ச்சினைகளை கையாளும்போது எதனை