மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்,கமலின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்துக்கு
நடிகர் விஜய்யின் 69 ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார் என்றும் அப்படத்துக்கு பெங்களூருவை மையமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.அப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் தி ரூட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியே இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று
கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்குகிறார்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால் தொழில்நுட்பக்குழுவினர்
சிம்பு நடிப்பில் மார்ச் 30 ஆம் தேதி வெளியான படம் பத்து தல.இப்படத்துக்குப் பிறகு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ‘எஸ்.டி.ஆர். 48’ என்று சொல்லப்படும் அந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து
2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது பொன்னியின் செல்வன் முதல்பாகம். அப்படம் இதுவரை தமிழ்த்திரைப்படங்கள் தமிழ்நாடு திரையரங்குகளில் வசூலித்த தொகைகளைப் புறந்தள்ளி முதலிடம் பிடித்தது. ஒரு படம் வசூலிக்கும் மொத்தத் தொகையில் எல்லாப் பகிர்வுகளும் போக தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் தொகையை வைத்தே இந்தக் கணக்கு சொல்லப்படுகிறது. அந்த வகையில், பொன்னியின் செல்வன் முதல்பாகத்தில் சுமார்
ஆதித்த கரிகாலன் மீது கொலைவெறியில் இருக்கும் நந்தினி, உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்று ஐயம்கொள்ளும் நிலையிலுள்ள பொன்னியின்செல்வன் மற்றும் வந்தியத்தேவன், அதிர்ந்து நிற்கும் குந்தவை ஆகியனவற்றோடு நிறைவு பெற்றது முதல்பாகம். இரண்டாம் பாகத்தில் பொன்னியின்செல்வன் உயிரோடு வருகிறார், அவருக்கு முடிசூட்டப்பட்டதா? ஆதித்தகரிகாலன் உயிர் தப்பினாரா? குந்தவை மற்றும் வந்தியத்தேவன் நிலை
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின்செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று வெளியாகி பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம்ரவியும் நடித்துள்ளார்கள். இவர்களோடு த்ரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், ஜெயராம் உட்பட ஏராளமானோர்
சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் – 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (15.04.2023) நடைபெற்றது. தமிழ்த்திரையுலகின் மிகப்பெரும் காவியமான பொன்னியின் செல்வன் 2, ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அகாடமி விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஆல்பத்தின்
ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மார்ச் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் நடைபெற்றது. மதிப்புமிக்க இந்த 16 ஆவது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், பெரும் வரவேற்பையும் மாபெரும் வெற்றியையும் பெற்ற திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) சிறந்த திரைப்படம் என்கிற பிரிவில் பரிந்துரை பெற்றது. மேலும், சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர்
இயக்குநர் சுந்தர்சி நடிகை குஷ்பு தம்பதியருக்கு அவந்திகா, அனந்திகா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகளான அவந்திகா திரைத்துறைக்கு வருகிறார் என்று சொல்லப்பட்டது. உடனே அவர் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் வரத்தொடங்கின.அது எப்போது? என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அவர் தற்போது திரைத்துறைக்கு வந்துவிட்டார். அது வெளியில் யாருக்கும் தெரியவில்லை.