ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று
விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை.வெற்றிமாறன் இயக்கும் இந்தப்படத்துக்கு இசை இளையராஜா. ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் இரண்டுபாகங்களாக வெளிவரவிருக்கின்றன. இவற்றில் முதல்பாகம் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்’. ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசியதாவது.., படத்தின்
விஜய்சேதுபதி அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சந்தானம் இன்னொரு கதாநாயகன் போல் நடிக்கவிருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி ஆர்யா உட்பட பலர் நடிப்பில் சங்கமித்ரா என்கிற படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் நிறுவனம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியதால் அது நடக்கவில்லை. இப்போது
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கியுள்ள புதிய இந்தி இணையத்தொடர் ஃபார்ஸி. த்ரில்லர் வகையில் தயாராகியிருக்கும் இந்தத் தொடர் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. இதன்காரணமாக. சந்திரமுகி 2 படத்திலிருந்து வடிவேலுவை நீக்கும் முடிவை அப்படக்குழு எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு படத்திலிருந்தும் வடிவேலுவை நீக்கும் முடிவை எடுத்திருக்கிறார்களாம். விஜய்சேதுபதி நடித்த ஒருநல்லநாள்பாத்துசொல்றேன் படத்தை இயக்கியவர் ஆறுமுககுமார்.
நாயகன் விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரி, வில்லன் பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர். இருவருக்கும் பகை. அதனால் என்ன நடக்கிறது? என்பதோடு நடுவில் விஜய்சேதுபதிக்கும் நாயகி அனுகீர்த்திவாஸுக்கும் காதல். அக்காதலில் திடீர் வில்லனாக வருகிறார் நடிகர் விமல்.அதன் முடிவு என்ன? என்பதையெல்லாம் சொல்லியிருக்கும் படம் டிஎஸ்பி. திண்டுக்கல்லில் பூக்கடை நடத்தும் இளவரசுவின் மகனாக ஜாலியாகச் சுற்றிக்
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை.இப்படத்துக்கு இசை இளையராஜா. ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதிகபட்சம் அறுபது நாட்கள் படப்பிடிப்பு உடனே வெளியீடு என்று பேசித் தொடங்கப்பட்ட இப்படம் இன்னும் முடியவில்லை. முதலில் கதாநாயகன்
பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”.ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நவம்பர் 25 அன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டார். இவ்விழாவினில் படத்தின் நாயகி
விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.தொடங்கும்போது, ஐம்பதிலிருந்து அறுபதுநாட்கள்தாம் படப்பிடிப்பு இருக்குமென்று சொல்லப்பட்டது. ஆனால்,