காணொளி வீடியோ

காதலி கைப்பேசி காதலனின் கையில் – அறிவுமதியின் காதல் பாடல் காணொலி

காதலன் கைப்பேசி காதலியின் கையில்
காதலி கைப்பேசி காதலனின் கையில்
ஒருமணி நேரம் மாற்றிக்கொள்ள
உடன்படும் காதலர்
உண்டா? உண்டா?
உண்டா? உண்டா? சொல்லுங்கள்.

Related Posts