இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில், விக்ரமின் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம்… வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக்
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடக்கிற கதை. பூர்வகுடித் தலைவனாக இருக்கும் தங்கலான், தம்மினத்தையும் தமக்கான நிலத்தையும் மீட்க ஆங்கிலேயர் சொல்லும் தங்கப்புதையலை எடுத்துத்தரும் வேலையை ஒப்புக்கொள்கிறார்.அப்பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? நினைத்தது நடந்ததா? என்பதைச் சொல்லும் படம் தங்கலான். நடிகர் விக்ரம் கடின உழைப்பாளி.தான் ஏற்றிருக்கும் வேடத்துக்காக எந்த எல்லைக்கும்
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம்,பார்வதி,மாளவிகா மோகனன்,பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம்
மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் துருவ் விக்ரம் படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் தாமதம் செய்கிறார். மகான் படம் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே 6, 2024 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு… அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தமிழ் திரையுலகில் பல புதிய
2021 சனவரி 28 ஆம் தேதியன்று, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மூன்று வருடங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று மார்ச் 12,2024) மீண்டும் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படக்குழுவினர் வெளியிட்டுள்ள
இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க,சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘ஜே.பேபி.’ ஊர்வசி முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின்
விக்ரம் நடித்திருக்கும் படம் தங்கலான்.இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தில், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் உட்பட பலர் நடிக்கின்றனர்.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தங்கம் வெட்டி எடுக்கும் கோலார்தங்கவலை மையமாகக் கொண்ட இந்தப்படத்தின்
சனவரி 25 ஆம் தேதி அசோக்செல்வன்,சாந்தனு,கீர்த்திபாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள புளூஸ்டார்,ஆர்.ஜே.பாலாஜி,மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் பா.இரஞ்சித் தலைமையில்
அசோக் செல்வன்,சாந்தனு,கீர்த்தி பாண்டியன்,ப்ருத்வி,பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி,அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித், லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தங்கலான்.2024 சனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் குறுமுன்னோட்டம் வெளியீட்டு விழா,நவம்பர் 1 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியன திரையிடப்பட்டது. இந்நிகழ்வினில் ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா