Home Posts tagged 2D Entertainment (Page 3)
சினிமா செய்திகள்

பாலா இயக்கும் சூர்யா 41 படத்தின் பெயர்?

பாலா இயக்கத்தில் சூர்யா,தெலுங்கின் முன்னணி நடிகை கீர்த்தி ஷெட்டி, அறிமுகநாயகி மமிதா உட்பட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிட்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை
சினிமா செய்திகள்

பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிட்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் தெலுங்கின் முன்னணி நாயகி கீர்த்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும்
சினிமா செய்திகள்

கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத்தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனதின் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் விருமன்.இயக்குநர் முத்தையா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிசங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன்
செய்திக் குறிப்புகள்

இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாகும் ஓ மை டாக் – அருண்விஜய் மகிழ்ச்சி

அருண்விஜய் அவர் மகன் அர்ணவ் விஜய் அவருடைய அப்பா விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ஓ மை டாக். இவர்களோடு மகிமா நம்பியார், வினய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.புது இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான “ஓ மை டாக்” திரைப்படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது
செய்திக் குறிப்புகள்

ஓ மை டாக் படத்தைத் தயாரிக்க சூர்யா விதித்த நிபந்தனை – இயக்குநர் சொல்லும் சுவாரசிய தகவல்

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் படம் ‘ஓ மை டாக்’. இப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்நிலையில், ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். அந்நிகழ்வில், மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது
செய்திக் குறிப்புகள்

பாலா சூர்யா இணையும் சூர்யா 41 இன்று தொடக்கம் – விவரங்கள்

என் குருநாதர் பாலா அண்ணனின் ஆக்‌ஷன் எனும் சொல், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கேட்டேன்.மிகவும் மகிழ்ச்சியான தருணம். உங்கள் ஆசிகளை நாங்கள் அனைவரும் வேண்டுகிறோம் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார் சூர்யா. அதற்குக் காரணம், 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக
சினிமா செய்திகள்

பாலா படத்தில் நடிக்கிறார் பிருந்தாசாரதி

பாலா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் கீர்த்திஷெட்டி நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குநர் பிருந்தாசாரதி நடிக்கவிருக்கிறாராம். இயக்குநர் லிங்குசாமியின் ஆனந்தம், பையா, வேட்டை உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பிருந்தாசாரதி, தித்திக்குதே
சினிமா செய்திகள்

ஜெய்பீம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை ஆகவில்லை ஏன்?

நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியான  ஜெய்பீம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், பல்வேறு சர்ச்சைகளுக்கும் உட்பட்டிருக்கிறது. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த படமென்றாலும் இன்னும் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனையாகாமல் இருக்கிறதாம். ஏன்? இப்படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பு காரணமாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விலையைப் பன்மடங்கு உயர்த்திச்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதை இதுதான் – முழுவிவரம்

நவம்பர் 2 ஆம் தேதி வெளியான சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்துக்கு அமோக வரவேற்பு. அதற்குக் காரணம் அதன் உண்மை. இப்படத்தில் காட்டப்பட்ட நிகழ்வுகள் 1993 ஆம் ஆண்டு நடந்தவை. அவை பற்றிய முழுவிவரம்…. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்திலுள்ள கம்மாபுரம் அருகில் உள்ளது முதனை கிராமம். இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் பழங்குடிச் சமூகத்தைச்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் திரையிடல் – 2டி நிறுவனத்தின் எச்சரிக்கை

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜெய்பீம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் இணையதளத்தில் நவம்பர் 1,2021 ஆம் தேதி இரவு பத்துமணியளவில் வெளியானது. அந்தப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. எல்லோரும் அப்படத்தைக் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில், இணையத்தில் கணக்கு இல்லாதவர்கள் மற்றும்