Home Posts tagged 2D Entertainment (Page 4)
சினிமா செய்திகள்

பாலா இயக்கத்தில் நடிக்கிறேன் – சூர்யா அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படம் எதுவென்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. கலைப்புலி
செய்திக் குறிப்புகள்

சூர்யாவின் ஜெய்பீம் – பார்த்தே ஆகவேண்டிய 5 காரணங்கள்

ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தைக் கொண்டு வருகிறது. இத்திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2 டி என்டர்டெய்ன்மென்ட்
செய்திக் குறிப்புகள்

சூப்பர் ஸ்டார் சூர்யா – ஜெய்பீம் பாடல் செய்திக்குறிப்பு

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதையொட்டி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம்
விமர்சனம்

உடன்பிறப்பே – திரைப்பட விமர்சனம்

அண்ணன் தங்கைப் பாசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பல அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதுதான் உடன்பிறப்பே. ஜோதிகாவின் ஐம்பதாவது படம் என்பதால் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய அறிமுகக்காட்சியை அமைத்திருக்கிறார்கள்.  குடும்பப் பாசம் மிகுந்த பெண் என்பதோடு மாந்தநேயம் மிக்க பெண் என்பதற்கான காட்சிகள் அதிகம். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய பொறுப்பை
சினிமா செய்திகள்

சூர்யாவின் ஜெய்பீம் வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘ஜெய் பீம்’. மணிகண்டன் ரஜிஷாவிஜயன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு எஸ்ஆர் கதிர், இசை ஷான் ரோல்டன், கலை கே கதிர்,படத்தொகுப்பு பிலோமின், உடைகள் பூர்ணிமா ராமசாமி. இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். இது பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது.
சினிமா செய்திகள்

பாதியில் முடிந்த படப்பிடிப்பு – கார்த்தி வருத்தம்

கொம்பன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் முத்தையாவும் கார்த்தியும் இணையும் படம் விருமன்.இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில்ம் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இப்படமும் கிராமத்துப் பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன்
சினிமா செய்திகள்

பாலா சூர்யா படத்தில் இணையும் இயக்குநர் விஜி

இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தின் நாயகன் அதர்வாவா? சூர்யாவா? என பட்டிமன்றம் நடக்காத குறையாக மாற்றிச் மாற்றிச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான உறுதியான விடை, பாலா இயக்கத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் சூர்யா. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு
செய்திக் குறிப்புகள்

சூரரைப்போற்று படத்துக்கான தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்ய‌ 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரை போற்று. இந்தப் படத்தை சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனமும், அபூன்டான்டியா
செய்திக் குறிப்புகள்

கார்த்தி படத்தில் கதாநாயகியாகிறார் இயக்குநர் ஷங்கர் மகள்

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தைத் தயாரிக்கிறது. இதில் கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார். இப்படத்தை முத்தையா இயக்குகிறார். ‘கொம்பன்’
செய்திக் குறிப்புகள்

2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் மீது வழக்கு – உண்மை என்ன? சூர்யா தரப்பு விளக்கம்

சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது. சூரரைப் போற்று, 78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யபட்டது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான