Home Posts tagged 2D Entertainment (Page 9)
செய்திக் குறிப்புகள்

ஜோதிகா நடிக்கும் புதிய படம் சூர்யா தயாரிக்கிறார்.

2 டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.ஜோதிகா நடிக்கிரார். இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதற்கான விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான்,
சினிமா செய்திகள்

பலரும் சொன்னதை செயலில் காட்டும் சூர்யா

மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி நடத்தின. அப்போட்டியில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை
சினிமா செய்திகள் நடிகர்

இருமொழிப் படம் குறித்து கிளம்பிய வதந்தியும் கார்த்தியின் விளக்கமும்

நீடி நாடி ஒகே கதா என்ற தெலுங்குப் படத்தை இயக்கியவர் ரவி உடுகுலா. ஸ்ரீ விஷ்ணு, சாட்னா டைட்னஸ் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரவு உடுகுலா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்குவதாகவும், அதில் கார்த்தி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், கார்த்தியிடம் ரவி உடுகுலா படத்தின் கதையைச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு கார்த்தி ஓ.கே.