Home Posts tagged 2D Entertainment (Page 7)
சினிமா செய்திகள்

சூரரைப் போற்று வெளியீட்டுத் தேதி அறிவிப்பு – திரையுலகில் பரபரப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இந்தப்படத்தின் பணிகள் பெருமளவில் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஏற்கெனவே,
சினிமா செய்திகள்

சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இந்தப்படத்தின் பணிகள் பெருமளவில் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. ஏற்கெனவே, பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்டதால்
செய்திக் குறிப்புகள்

பொன்மகள் வந்தாள் செய்த சாதனை

ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் முன்னோட்டம், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர்,
செய்திக் குறிப்புகள்

பொன்மகள்வந்தாள் இணையத்தில் வெளியிட ஜோதிகா சொல்லும் 9 காரணங்கள்

ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி எனப்படும் இணைய தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29 ஆம் தேதி இணையதளத்தில் இந்தப் படம்
சினிமா செய்திகள்

ஜோதிகா கீர்த்திசுரேஷ் படங்கள் குறித்த புதிய அறிவிப்பு

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தில் இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
சினிமா செய்திகள்

சூர்யா எடுத்த முடிவு – முதலில் இப்படி ஒரு முயற்சியில் இறங்கிய சேரனின் கருத்து

ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்து அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இப்படம் இணையத்தில் வெளீயாகிவிடும் என்று சொல்கிறார்கள். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு
சினிமா செய்திகள்

சூர்யா படத்தைத் திரையிடமாட்டோம் – திரையரங்கினர் போர்க்கொடி

அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ‘வா செல்லம்’,’கலைகிறதே கனவே’ ஆகிய பாடல்கள்
சினிமா செய்திகள்

சூர்யா இப்படிச் செய்யலாமா? – குமுறும் திரைத்துறை

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தில் இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
சினிமா செய்திகள்

பெரிய இலாபத்துக்கு விற்கப்பட்ட பொன்மகள்வந்தாள் – திரையுலக ஆச்சரியம்

அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் நடிகை ஜோதிகாவுடனே பிரபல இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு
சினிமா செய்திகள்

சத்தமின்றி தொடங்கியது சூர்யாவின் புதிய படம்

விரைவில் வெளியாகவிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி,சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்