Home Posts tagged Karthi
சினிமா செய்திகள்

கார்த்தியின் ஜப்பான் பட க்ளைமாக்ஸ் சர்ச்சை

நடிகர் கார்த்தியின் 25 ஆவது படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தை டிரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த
சினிமா செய்திகள்

கார்த்தி படத்தயாரிப்பாளரை ஏமாற்றும் ஓடிடி நிறுவனம் – அதிர்ச்சித் தகவல்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தயா்ரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான படம் சர்தார். இயக்குநர் பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டைவேடங்களில் நடித்திருந்தார்.ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப்படத்தின் இணையதள ஒளிபரப்பு உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றிருந்தது. அதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாக
சினிமா செய்திகள்

செயற்கரிய செய்தார் சிவகுமார்

திரையுலக மார்கண்டேயன் என்றழைக்கப்படும் நடிகர் சிவகுமார், 1965 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக நுழைந்து எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இணையாக உயர்ந்தவர். திரையுலகைத் தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களிலும் பல ஆண்டுகள் நிறைந்திருந்தார். சூர்யா, கார்த்தி ஆகிய அவருடைய இரண்டு மகன்களும் இன்றைய தமிழ்த்திரையுலகில் முன்னணி
சினிமா செய்திகள்

ஏப்ரல் 28 இல் பொன்னியின்செல்வன் 2 – இன்று மாலை அறிவிப்பு

2022 ஆம் ஆண்டின் வெற்றிகரமான படமாகவும் வசூலில் இதுவரை இருந்த சாதனைகளை முறியடித்த படமாகவும் அமைந்தது லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின்செல்வன் படம். இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இரண்டாம் பாகத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அதனால் இதுவரை இல்லாத வழக்கமாக இப்போது இறுதிசெய்யப்பட்டுள்ள
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் 2 – கார்த்தி மறுப்பு மணிரத்னம் புதுமுடிவு

இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல்பாகத்தை முடிக்கும்போதே இரண்டாம்பாகத்தையும் இறுதி செய்துவிட்டார் மணிரத்னம். அதை அப்படியே வெளியிட்டுவிடுவதுதான் திட்டம். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல்பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்,ஏற்கெனவே வேண்டாமென நிறுத்தி வைத்த
சினிமா செய்திகள்

இன்னும் தொடங்காத கார்த்தி படத்துக்கு இவ்வளவு விலையா? – வியப்பில் திரையுலகம்

கார்த்தி இப்போது நடிக்கும் படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தை டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் இந்தப்படத்துக்கு அடுத்து கார்த்தி இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சர்தார் படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில்
செய்திக் குறிப்புகள்

கார்த்தியின் 25 ஆவது படம் – இன்று தொடக்கம்

2007 ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதிலிருந்து சனரஞ்சகமான, அதே நேரம் வித்தியாசமான படங்கள் மூலம் இரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. 2022 ஆம் வருடத்தில், விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய அடுத்தடுத்த தொடர் வெற்றிப் படங்களுடன் வாகை சூடியுள்ள கார்த்தியின் 25 ஆவது படம் இன்று தொடங்கியுள்ளது. ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தின் பெயர் ஜப்பான்.
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் விருந்தில் நடந்த சம்பவம் – சுபாஸ்கரன் மணிரத்னம் வேதனை

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக நவம்பர் 5 ஆம் தேதியன்று ஒரு மாபெரும் விருந்து வைத்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். நட்சத்திர விடுதியொன்றில் நடந்த அவ்விருந்தில், பொன்னியின்செல்வன் படக்குழுவினர் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். மதுவிருந்து என்றாலே பல சிக்கல்கள் உருவாகும். அதேபோல் அவ்விருந்திலும் நடந்துவிட்டதாம். மதுபோதையில் ஒரு பெரியவர்
சினிமா செய்திகள்

ஆர்யாவின் அலட்டல் – கார்த்தியிடம் போன நல்ல கதை

சூது கவ்வும்,காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அவற்றைத் தொடர்ந்து அவர் இயக்கவுள்ள புதியபடத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முன்னதாக, இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஒரு திரைப்பட நிகழ்ச்சி மேடையில், ஆர்யா நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கும் படத்தை விரைவில்
விமர்சனம்

சர்தார் – திரைப்பட விமர்சனம்

இந்திய இராணுவத்தில் இரகசிய உளவாளியாகப் பணியாற்றிய அப்பா சர்தார் தேசத்துரோகி பட்டத்துடன் காணாமல் போகிறார். அவருடைய மகன் காவல்துறையில் சேர்ந்து நன்றாகப் பணியாற்றினாலும் அப்பாவின் கெட்டபெயர் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா? சர்தார் என்னவானார்? என்கிற கேள்விகளுக்கான விடைதான் சர்தார். இராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களுக்கும்