வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, இரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா,
லைகா நிறுவனர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ்த் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். தமிழ்த் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திரக் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் குறுமுன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு
நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகைப்புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ்,
மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாகத் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இரண்டாம்பாகத்தை சனவரி 14,2023 இல் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய் பச்சன்,
கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ்,
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி, ‘சந்திரமுகி 2’ படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராகவா
விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. அடுத்து மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப்படத்தையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. டான் படத்தின் வெற்றிவிழாவில் கலந்து
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த ‘ஆர்ஆர்ஆர்’-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை வெளியிடுகிறது. தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள்