கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன. 2023 ஜூன் 3 ஆம் தேதி முதல் 2024 ஜூன் 3 வரை ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பிலும் திமுக சார்பிலும் மட்டுமின்றி
கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முடியவில்லையாம். இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றும் ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள். இப்படத்துக்கு அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும்,
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருந்த விக்ரம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் கமல் இல்லாத காட்சிகள் படமாக்கப்படும் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் 234 ஆவது படத்தில் கமல் நடிக்கப்போவதாக கடந்தாண்டு அறிவிப்பு
நடிகர் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத்
விஜய் தொலைக்காட்சியில் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி பெரும் கவனம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பாகங்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டு வருகின்றனர். 24/7 ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில்
தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. அதற்கு அடுத்து இருப்பது விஜய் தொலைக்காட்சி. இரண்டுக்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளிதான் இருந்தது. பிக்பாஸ் 5 ஒளிபரப்பு தொடங்கியதும் வரலாற்றில் முதன்முறையாக சன்னை விஜய் முந்திவிடும் என்று பலராலும் நம்பப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழாகிவிட்டது. தீபாவளி வாரத்திலான கணக்கெடுப்பில், வழக்கமாக 1100 என்கிற
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா இன்று (அக்டோபர் 19, 2020) வெளீயிட்டுள்ள அறிக்கையில்…. நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள் என் இனிய சொந்தங்களே… வணக்கம்… தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும்
திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை
அறிமுக இயக்குநர் கார்த்திக்யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தயாராகி வருகிற படம் டிக்கிலோனா. இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை புகழ் அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை
கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் உட்பட எல்லோரும் மக்களிடம் கையேந்துகிறார்கள். தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை அதிகப்படியான நிவாரணத் தொகையை அறிவித்தவர் ராகவா லாரன்ஸ். அதுமட்டுமன்றி, பல்வேறு வகையில் உதவிகளும் செய்து வருகிறார். இதுவரை செய்த உதவிகள் குறித்தும், இனிமேல் செய்யப்போவது குறித்தும் ஒரு நீண்ட பதிவொன்றைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்