அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்,பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர்,அனுபமா பரமேஸ்வரன் – கே எஸ் ரவிக்குமார்,மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் இரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜூன் 28 அன்று இப்படத்தின்
ஹரீஷ்கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் கவின் நடித்த ஸ்டார் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கிவர் இளன்.இரண்டு படங்களுமே கவனிக்கப்பட்ட படங்களாக அமைந்திருந்தன. இப்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.அந்தப் படத்துக்காக ஒரு கதையை எழுதிவிட்டு அதற்கான கதாநாயகனையும் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய மூன்றாவது படத்தின் கதாநாயகன் வேறு
நடிகர் சிலம்பரசன் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதியன்று மூன்று படங்களின் அறிவிப்பை வெளியிட்டார். அவருடைய 49,50,51 ஆகிய படங்களின் அறிவிப்பு வெளியானது. இவற்றில் எஸ்டிஆர் 49 படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தில் கல்லூரி ஆசிரியராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எஸ்டிஆர் 50 படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
அசோக்செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ பட புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி
2021 இல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்றன. படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து
மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு.மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.அசோக் செல்வன்,த்ரிஷா,அபிராமி,ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான்
வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர் ராஜா
விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தி கோட் எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தி கோட் எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை (ஆகஸ்ட் 17) வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு