Home செய்திகள் Archive by category சினிமா (Page 115)

சினிமா

சினிமா செய்திகள்

சுசீந்திரன் இயக்கும் புதிய படம் – சுவாரசிய நடிகர் பட்டாளம்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் ஒருபடம் ஆதி நடிப்பில் ஒரு படம் ஆகியன தயாராக இருக்கின்றன. இவை சரியான வெளியீட்டுத் தேதி அமையும்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என்கிறார்கள். இந்நிலையில், அடுத்தபடத்தின் படப்பிடிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறார் சுசீந்திரன். சுசீந்திரன்
Uncategorized சினிமா செய்திகள்

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு – கண்கலங்கிய டி.இராஜேந்தர்

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசனுக்கு இன்று (சனவரி 11,2022) கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பு செய்தது. ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இணையம் மூலம் உரையாற்றி விழாவைத்
சினிமா செய்திகள்

விஷால் படத்தின் விற்பனை விலை இவ்வளவா? – வியப்பில் திரையுலகம்

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்திருக்கிறார்.இவர்களோடு யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள
சினிமா செய்திகள்

இப்போது ஹீரோ அடுத்து வில்லன் தொடரும் படங்கள் – விக்னேஷ் பேட்டி

விட்டுவிட்டு நடித்தாலும் விடாமல் நடித்துக் கொண்டிருப்பவர் விக்னேஷ். திரைப்படம் தாண்டி தொழில்முனைவோராக இருந்தாலும் திரைப்படத்துறையை விட்டுப் போகாமல் தொடர்கிறார். அண்மையில் அவர் குணச்சித்திர வேடமேற்ற ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியானது. இப்போது தமிழர்திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் பாசக்கார பய படம் வெளியாகவிருக்கிறது. அதையொட்டி
சினிமா செய்திகள்

அஜீத் 61 இல் இணையும் அனிருத் – புதிய தகவல்கள்

அஜீத் இப்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் 2022 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் காரணமாக அப்படம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தை
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதிக்குப் பதிலாக ஆங்கில நடிகர் – மீண்டும் தொடங்கும் சர்ச்சைப்படம்

இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல் செய்துவருபவர். முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையைத் திரைப்படமாக எடுக்கத்திட்டமிட்டனர்.அந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார்.அந்தப்படத்துக்கு ‘800’ என பெயரிட்டிருந்தனர். முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என
சினிமா செய்திகள்

கானா பாடகி இசைவாணியின் சோகம் – காவல்துறையில் புகார்

பிரபல கானா பாடகி இசைவாணி.பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்‌ஷன் நிகழ்ச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகியனவற்றின் மூலம் புகழ்பெற்றவர் இசைவாணி. 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில் பாடகி இசைவாணி இடம்பிடித்தவர். உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய 100 பெண்களின் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி வெளீயிட்டபோது அதில் அவர் இடம்பிடித்திருந்தார். ஆண்கள் மட்டுமே
சினிமா செய்திகள்

கதாநாயகன் ஆகிறார் சித்ஸ்ரீராம்

தமிழில் பிரபலமாக இருக்கும் பின்னணிப்பாடகர் சித்ஸ்ரீராம். இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை. மணிரத்னம் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் படத்துக்கு இசையமைத்து இசையமைப்பாளராகவும் ஆனார். பாடகராகத் தெரிந்தவரை இசையமைப்பாளராக மாற்றிய மணிரத்னம், இப்போது சித்ஸ்ரீராமை இன்னொரு விதமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தவிருக்கிறாராம். மணிரத்னம் இயக்கும்
சினிமா செய்திகள்

தமிழுக்கு வரும் புதிய தயாரிப்பாளர் – தி கிரேட் இண்டியன் கிச்சனுக்குப் பெரும்விலை

மலையாளத்தில் பெரிதாகப் பேசப்பட்ட ”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.தமிழிலும் இதே பெயரில் வெளியிடவிருக்கிறார்கள். ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப் பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது? கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள்?
சினிமா செய்திகள்

வலிமைக்குப் போட்டியாக வரும் பிரபாஸ் படம் – உதயநிதி வெளியிடுகிறார்

பாகுபலி, சாஹோ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இத்திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். இப்படம் சனவரி 14,2022 அன்று வெளியாகும் என்று