October 24, 2026
Home செய்திகள் Archive by category சினிமா

சினிமா

சினிமா செய்திகள்

மீண்டும் பிக்பாஸ் ஆகிறார் கமல் – பின்னணி இதுதான்

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.இவற்றோடு எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இம்மூன்று படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு
சினிமா செய்திகள்

தள்ளிப்போகிறது அப்பா குட்டி – ஏன்?

விஜய் ஆண்டனி நடிப்பில், மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அப்பா குட்டி.இப்படத்தில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார்.இவர்களுடன்,பேபி லிதன்யா,பகவதி பெருமாள் (பக்ஸ்),ஹரிப்பிரியா இசை,அருவி மதன்,சித்ரா லட்சுமணன்,ஸ்ரீஜாரவி,வேட்டை முத்துக்குமார்,ஜென்சன் திவாகர்,முருகானந்தம்,மூணார் ரமேஷ்,லிஸ்ஸி ஆண்டனி,குமார் நடராஜன், விஜயன்,பிரவீணா,ஹரிதா,ஹரிப்பிரியா உள்ளிட்ட பலர்
சினிமா செய்திகள்

ஜெய் படத்தில் அமிதாப்பச்சன் – புதியதகவல்

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் படம் ‘டெக்ஸ்லா’.இப்படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார்.முக்கியவேடத்தில் சுராஜ் வெஞ்சானமூடு நடிக்கிறார்.இவர்களோடு, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர்,ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.தீபக் ரவி இணை
சினிமா செய்திகள்

சூர்யா படத்தை எச்.வினோத் இயக்கவில்லை – ஏன்?

மலையாள இயக்குநர் ஜீத்துமாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சீன்.இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு அடுத்து,த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.கயாடு லோஹர் படத்தின் நாயகியாக நடிக்கிறார்.மேலும், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் ஆகியோரும் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இப்படத்துக்கு
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் – விவரம்

நடிகர் தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டதால், அவருடைய புதிய படத்தின் படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவிதித்தது.அதன்பின் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்போது நடிகர் ஜெயம்ரவி மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அதேபோன்றதொரு புகார் செய்யப்பட்டிருக்கிறதாம். என்ன புகார்? 2024
சினிமா செய்திகள்

ரெட்ஜெயண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் மணிரத்னம் – விவரம்

மணிரத்னம் இயக்கும் படம் இஞ்சி வெல்லம்.இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.நாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.வங்காளத்தில் புகழ்பெற்ற அவிக் முகோபாத்யா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது.அங்கு ஜூலை இறுதிவரை
சினிமா செய்திகள்

சிக்கலில் கராத்தேபாபு – வெளியீடு எப்போது?

ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கராத்தேபாபு. டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் (Daudee Jiwal) கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர்களோடு,நாசர்,கே.எஸ்.ரவிக்குமார்,சக்தி வாசுதேவன்,விடிவி கணேஷ்,காளி வெங்கட்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ்
சினிமா செய்திகள்

வெங்கட்பிரபு ஜெய் மோதல் – புதுப்பட சிக்கல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சென்னை 600 028’.அப்படத்தில் சிவா,ஜெய்,நிதின்சத்யா,அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.மட்டைப்பந்து விளையாட்டையும் நட்பையும் மையமாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட அந்தப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதன்பின்,2016 ஆம் ஆண்டு அப்படத்தின் இரண்டாம்பாகம் வெளியானது.முதல்பாகத்தில் நடித்த நடிகர்களே
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகிறது இரண்டுவானம் – ஏன்?

விஷ்ணுவிஷால்,மமிதா பைஜு உட்பட பலர் நடித்திருக்கும் படம் இரண்டு வானம். முண்டாசுப்பட்டி,ராட்சசன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவிஷாலை வைத்தே அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் ராம்குமார் என்றும் அப்படத்தை சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது என்றும் 2023 சனவரி 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. 2025 மார்ச் 16 அன்று இப்படத்தின் பெயரும் முதல்பார்வையும்
சினிமா செய்திகள்

விஷ்ணுவிஷால் படத்துக்கு மேலும் ஐந்துகோடி – விவரம்

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவிஷாலை வைத்தே அடுத்த படத்தை இயக்கியிருக்கிறார் ராம்குமார் என்றும் அப்படத்தை சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது.2023 சனவரி 20 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. 2025 மார்ச் 16 அன்று இப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியானது.படத்தின் பெயர் இரண்டு வானம்.அதில் நாயகன் விஷ்ணுவிஷாலும் நாயகி