October 24, 2026
Home செய்திகள் Archive by category சினிமா (Page 3)

சினிமா

சினிமா செய்திகள்

மகுடம் பட கடைசிநேர நெருக்கடி தந்த பலன் – விஷால் நடிக்கும் புதியபடம்

ஜூலை 24 அன்று நடிகர் முதன்முறையாக விஷால் இயக்கி நடித்த மகுடம் திரைப்படம் வெளியானது.அந்தப்பட வெளியீட்டின்போது அவருக்குக் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.அந்த கடைசிநேரத்தில் அந்தப்படம் வெளியாக சுமார் ஏழுகோடி ரூபாய் கொடுத்து உதவினார் தயாரிப்பாளர் லலித்குமார்.அதனால்,அவருக்கு ஒருபடம் நடித்துக்
சினிமா செய்திகள்

களமிறங்கிய விக்ரம் – முடிவுக்கு வருகிறது துருவ்விக்ரம் சிக்கல்

நடிகர் துருவ்விக்ரம்,பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு,அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா உள்ளிட்டோர் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்தின் கதையினை கரண் அரவிந்த் குமாருடன் இணைந்து ஷபி எழுதியிருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக விக்கி,படத்தொகுப்பாளராக ஜெயசூர்யா,
சினிமா செய்திகள்

லைகா மீது லோகேஷ்கனகராஜ் மாமனார் பகிரங்க குற்றச்சாட்டு – விவரம்

இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனக்ராஜின் மாமனார் செளந்தரராஜன்.இவர் திரைத்துறையில் நீண்டகாலமாகப் பயணிப்பவர்.கேப்டன் கிரியேசன்ஸ் நிறுவனம் உட்பட சில நிறுவனங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணிபுரிந்தவர்.அவருடைய அண்மைய சமூகவலைதளப் பதிவு…. பிரம்மாண்டமான தமிழ்ப் படங்களைத் தயாரித்த லைக்கா நிறுவனம் கட்ந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் Frame to Fame எனும் தலைப்பில்
சினிமா செய்திகள்

ரியோராஜின் படத்துக்கு அடுத்த சோதனை – படக்குழு தவிப்பு

நடிகர் ரியோராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராம் இன் லீலா’.அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.இதில்,ரியோ ராஜுடன் அறிமுக நாயகி வர்திகா ஜெயின்,சேத்தன்,முனிஷ்காந்த்,மாளவிகா அவினாஷ்,மாகாபா ஆனந்த் மற்றும் தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்துக்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஈவா என்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய
சினிமா செய்திகள்

ரியோராஜின் ராமின்லீலா பெயருக்குத் தடை – படக்குழு அதிர்ச்சி

நடிகர் ரியோராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராம் இன் லீலா’.அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.இதில், ரியோ ராஜுடன் அறிமுக நாயகி வர்திகா ஜெயின்,சேத்தன்,முனிஷ்காந்த்,மாளவிகா அவினாஷ்,மாகாபா ஆனந்த் மற்றும் தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்துக்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஈவா
சினிமா செய்திகள்

டிமாண்டி காலனி 3 பட விநியோகஸ்தர் மீது தயாரிப்பாளர் புகார் – விவரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி,பிரியா பவானி சங்கர்,குரு சோமசுந்தரம்,மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திகில் திரைப்படம் டிமான்டி காலனி 3. இப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஃபைவ்ஸ்டார் செந்தில்
சினிமா செய்திகள்

கமலுக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்பினார் மணிரத்னம்? – பரபர தகவல்

2025 ஜூன் 5 ஆம் தேதி வெளியான படம் தக்லைஃப்.கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் அப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை,கமலின் ராஜ்கமல் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இப்படத்தை இவர்களுடன்
சினிமா செய்திகள்

சேயோன் படத்தில் நடிக்கிறார் சீமான் – புதியதகவல்

தாய்க்கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் அடுத்து இயக்கி வரும் ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ்,டர்மரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன்,மகேந்திரன் இணைந்து
சினிமா செய்திகள்

மீண்டும் இணைகிறது டிசி கூட்டணி – புதியதகவல்

அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த படம் டிசி.இப்படத்தில் வாமிகாகபி,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,கஸ்தூரிராஜா,தலைவாசல் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.அனிருத் இசையமைத்திருக்கிறார்.இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் ஆகஸ்ட் 7 அன்று வெளியானது.அன்றுமுதல் இன்றுவரை நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.முதல்
சினிமா செய்திகள்

அஜித் படத்தில் மோகன்லால் வெங்கடேஷ் – புதியதகவல்

அஜித் நடித்த குட்பேட்அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.2025 ஏப்ரல் 10 அன்று வெளியான அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது. குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்,அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குவார் என்று சொல்லப்பட்டுவந்தது.அவரும் அதற்கான கதை திரைக்கதை எழுதும் பணிகளில் இருப்பதாக அவ்வப்போது சொல்லிவந்தார்.