ஹாட்ஸ்டார் இணையதளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் அதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார். அவருக்கடுத்து அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருப்பவர் சிம்பு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லையெனினும்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி பெரும் கவனம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பாகங்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டு வருகின்றனர். 24/7 ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வனிதா,
யோகிபாபு இப்போது நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் பல படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இவற்றில் சில படங்களுக்கு மொத்தமாகச் சம்பளம் பேசும் அவர் பெரும்பாலான படங்களுக்கு நாள் கணக்கில் சம்பளம் பேசியிருக்கிறாராம். ஒரு நாளைக்கு ஐந்து இலட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம். அவ்வளவு கொடுத்து அவரை நடிக்க வைக்கப் பல தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகவிருக்கின்றன
விஜய் தொலைக்காட்சியில் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி பெரும் கவனம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பாகங்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டு வருகின்றனர். 24/7 ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலுக்காக,கே.பாக்யராஜ் தலைமையிலான அணியினர் கொடுத்துள்ள வாக்குறுதிகளில் சில சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதுதொடர்பாக கே.பாக்யராஜுக்கு எழுதியுள்ள திறந்தமடல் ….. அன்புள்ள
2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் வசூலில் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. தென்னிந்திய மொழிகளில் பல சாதனைகளைச் செய்த ‘கைதி’, இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. கைதி 2 எப்போது? என்று திரைப்பட இரசிகர்கள் ஆர்வமாகக்
உதயநிதி இப்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4 ஆம் தேதி
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜாஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட்.அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒருபாடல் காணொலி பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. அரபிக்குத்து எனத் தொடங்கும் அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன.சமூகவலைதளங்களில் பரவலாக வந்துகொண்டிருக்கும் எதிர்ப்புப் பதிவுகளில்
சிம்பு இப்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு கிருஷ்ணா இயக்கும் பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களுக்கு அடுத்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்கிற படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாகுமார் அவருக்கு 49
சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். படம் கிடைக்கவில்லை என்பதற்காக அவரே தயாரிக்கிறாரா? என்று கேட்டால், இல்லையாம்.நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து வேறு இயக்குநர்களை வைத்துத்






















