Home Archive by category செய்திகள் (Page 100)

செய்திகள்

Uncategorized சினிமா செய்திகள்

அடுத்தடுத்து 5 முக்கிய படங்களை வெளியிடும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் – திரையுலகில் பரபரப்பு

இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளீயிட்டுள்ளது உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம். இதற்கடுத்து ஏப்ரல் 28 ஆம் வெளியாகவுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை
சினிமா செய்திகள்

இது முற்றிலும் தவறான செய்தி – யோகிபாபு மறுப்பு

யோகிபாபு இப்போது நிறையப் படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கிறார். அவரை முதன்மையாக வைத்தும் சில படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. படப்பிடிப்புக்குச் சரியான நேரத்தில் வருவதில்லை, வந்தாலும் இயக்குநர்கள் சொல்கிறபடி நடிப்பதில்லை என்பது உட்பட நிறையப் புகார்கள். இப்போது அதைக் காட்டிலும்
சினிமா செய்திகள்

சிம்பு அனிருத் இணைந்து செய்த செயல் – தெறிக்கும் இணையம்

சில நாட்களுக்கு முன் தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 ஆவது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு
சினிமா செய்திகள்

பேத்தி கணவர் நடித்த படத்தை வெளியிட மறுத்த ஏவிஎம் சரவணன் – அதிர வைக்கும் அந்தநாள்

ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ‘அந்தநாள்’. இயக்குநர் வி.வி இயக்கியிருக்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அண்மையில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, படத்தில் பல காட்சிகளை மாற்றும்படிக் கூறியிருக்கிறது.அப்படிச் செய்தால் படத்தின் கதை சிதைந்து விடும்
சினிமா செய்திகள்

அஜீத் 61 படப்பிடிப்பு தொடக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். அஜித் நடிக்கும் அந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பிடவில்லை. ‘ஏகே61’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் 3 ஆவது முறையாக அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணி இணைந்துள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய்
சினிமா செய்திகள்

கதை நிராகரிப்பு – திகைப்பில் தனுஷ்

தனுஷ் இப்போது செல்வராகவன் இயக்கும் நானேவருவேன், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றிற்கடுத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அருண்மாதேஸ்வரன் இயக்கும் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதோடு பிரபல நிதியாளர் மதுரை அன்பு தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றில் மதுரை அன்பு
சினிமா செய்திகள்

எஸ்கே 20 படத்தின் விலை மற்றும் வெளியீட்டுத் தேதி – புதிய தகவல்

சிவகார்த்திகேயன் இப்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.எஸ்கே 20 என்றழைக்கப்படும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட இயக்குநர் அனுதீப் இயக்குகிறார்.இந்தப் படத்தில் மரியா என்கிற
சினிமா செய்திகள்

டாணாக்காரன் படத்துக்கு சீமான் வாழ்த்து மழை – முழுவிவரம்

‘டாணாக்காரன்’ – சரியானவர்கள் அடையவேண்டிய அதிகாரத்தின் அவசியம் என திரைப்படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே காவல்துறை எனும் அரசு எந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை ஆளும் அரசுகளின் கருவியாகச் செயல்பட்டு வரும்
சினிமா செய்திகள்

ஆர்யா செய்த செயல் – கமல் கடுங்கோபம்

ஆர்யா இப்போது சக்திசெளந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் எனும் படத்தை முடித்துள்ளார். இதற்கடுத்து மகாமுனி இயக்குநர் சாந்தகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆர்யாவை அணுகியிருக்கிறார்கள். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யாவை நடிக்க வைப்பதுதான் திட்டம். முத்தையாவிடம்
சினிமா செய்திகள்

நாடார் சாதிக்குள் நடந்த சண்டை – உலகம்மை திரைப்பட பரபரப்பு

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம். ‘சாதி சனம்’, ‘காதல் எஃப்.எம் ஆகிய படங்களின இயக்குநர் விஜய் பிரகாஷ், எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை’ படத்தை எடுத்துள்ளார். டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர்