Home Archive by category செய்திகள் (Page 98)

செய்திகள்

சினிமா செய்திகள்

டான் டிரெய்லர் சர்ச்சை – சிவகார்த்திகேயன் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ஜோடி சாய்பல்லவி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து, சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை
சினிமா செய்திகள்

விஜய்க்குத் தூது விட்ட கமல் – ஆசை நிறைவேறுமா?

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தற்போது கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து மேலும் சில படங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் முயன்று வருகிறது.  அதனடிப்படையில்தான். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும்
சினிமா செய்திகள்

புதிய படத்தின் பெயர் அறிவிப்பு – நயன்தாரா கோபம்

புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2. இந்தப் பெயரை நேற்று (மே 6,2022) மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் மகள் காதல் திருமணம் – இன்று நடந்தது

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாரகுமான் திருமணம் இன்று நடைபெற்றது. ரியாசுதீன் சேக் முகமது என்பவரை மணந்திருக்கிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இஞ்சினியராகப் பணியாற்றியவர். அங்கு பணிபுரியும்போது கதீஜாவுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. இச்செய்தியை அறிந்த ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்யச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன்படி, மிக எளிய முறையில்
சினிமா செய்திகள்

கடைசிநேரத்தில் இரத்தான படப்பிடிப்பு – ஜெயம்ரவி படவரிசையில் மாற்றம்

ஜெயம்ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளன. பொன்னியின்செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதற்கடுத்து அவர் நடித்திருக்கும் அகிலன் படம் அவருடைய 28 ஆவது படம். இந்தப்படத்தை ஏற்கெனவே ஜெயம்ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா
சினிமா செய்திகள்

கதையை மாற்றிய வெற்றிமாறன் – கடும் வருத்தத்தில் சூரி

சூரியை கதாநாயகனாக்கி வெற்றிமாறன் தொடங்கிய படம் விடுதலை.இப்படத்தில் சூரியோடு கிஷோர், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்தார்கள். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறதெனச் சொல்லப்பட்டது. போகப்போக இப்படத்துக்குள் விஜய்சேதுபதி வந்தார். அவர் கெளரவ வேடமொன்றில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது.முதலில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் நடிப்பார் என்றார்கள். அதன்பின்
சினிமா செய்திகள்

பிரபல யூடியூப் சேனலைக் காப்பாற்றிய கலைஞர் தொலைக்காட்சி

கார்த்தி நடித்த தேவ் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவரும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருப்பவர் ஆர்.ஜே.விக்னேஷ். இவர் ப்ளாக்‌ஷீப் என்கிற இணையதள தொலைக்காட்சியை (யூ டியூப் சேனல்) நண்பர்களுடன் சேர்ந்து நடத்திவருகிறார். இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் புகழ்பெற்றிருக்கும் அந்நிறுவனம் தற்போது நட்டத்தில் இயங்கிவருகிறதாம். இதில்
சினிமா செய்திகள்

பிரபல நடிகர் திடீர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி

பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. வேட்டைக்காரன்,’வெற்றி விழா’, ‘சின்னக் கவுண்டர்’, ‘திருடா திருடா’ உள்ளிட்ட பல படங்கள் மூலம் தமிழ்த் திரைப்பட இரசிகர்களை ஈர்த்தவர் அவர். இது தவிர, இந்திப் படங்களான ‘ஸ்வர்க் நரக்’, ‘மந்தன்’, ‘கலியுக்’, ‘சக்ரா’,
சினிமா செய்திகள்

கடைசி நேரத்தில் இரத்தானது ஷங்கர் மகள் திருமணவரவேற்பு – காரணம் என்ன?

இயக்குநர் ஷங்கர்- ஈஸ்வரி இணையரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், தாமோதரன் – பத்மா இணையரின் மகன் ரோஹித் தாமோதரன் ஆகியோர் திருமணம் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15க்கு மணமகன்