Home Archive by category செய்திகள் (Page 99)

செய்திகள்

சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ரவிவர்மன் ஒப்புக்கொண்ட படம்

குக்கூ, ஜோக்கர், ஜிப்சி ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜுமுருகன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. கார்த்தி தற்போது நடித்துவரும் சர்தார் திரைப்படத்தின் வேலைகள் நிறைவடைந்தபின் இப்படத்தின்
சினிமா செய்திகள்

கார்த்தி ஒப்புக்கொண்டுள்ள புதிய படம் – இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விவரம்

நடிகர் கார்த்தி இப்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கியுள்ள விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவற்றிற்கடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிக்கிறார். இதற்கடுத்து ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அப்படத்தை
சினிமா செய்திகள்

பயணிகள் கவனிக்கவும் படத்தலைப்பு – பாலகுமாரன் மகன் கோபம்

இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். மலையாளத்தில்
சினிமா செய்திகள்

விஜய்யின் புதிய உத்தரவு – தமிழ்த் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகச்
சினிமா செய்திகள்

விக்ரம் படத்தில் சூர்யா – ஆச்சரிய தகவல்

கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.
சினிமா செய்திகள்

பரத் 50 ஆவது படத்தின் பெயர் அறிவிப்பு – காதல் போல் வருமா?

நடிகர் பரத் நடிக்கும் 50 ஆவது படம் மார்ச்16,2022 தொடங்கியது. திகில் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகும் அப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். ஆர்பி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஆர்.பி.பாலாவும் கௌசல்யா பாலாவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா
சினிமா செய்திகள்

இரண்டகம் செய்யும் விஜய் அஜீத் – தொழிலாளர்கள் குமுறல்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய் அஜீத் ஆகியோர். விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து நாட்கள்
சினிமா செய்திகள்

அஜீத் 63 படத்தைத் தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் – கூட்டணி அமைந்தது எப்படி?

வலிமை படத்துக்கு அடுத்தும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்துவருகிறது. அஜீத் 61 என்றழைக்கப்படும் அந்தப்படத்தையும் இந்தித் தயாரிப்பாளர் போனிகபூரே தயாரிக்கிறார். இதற்கடுத்து அஜீத்தின் 62 ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. விக்னேஷ்சிவன் இயக்குகிறார் என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
சினிமா செய்திகள்

விஜய்யை நான்தான் காப்பாற்ற வேண்டும் – அட்லி பேச்சால் அதிர்ச்சி

விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கியது. ஐந்துநாட்கள் மட்டுமே நடந்து முடிந்தது.  அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மே 5 ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம். இப்படத்துக்கு அடுத்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று
சினிமா செய்திகள்

துபாயில் இசைவிழா உலகெங்கும் பயணம் – கமலின் அதிரடி திட்டங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இப்படம் வெளீயீட்டுக்குத் தயாராகியுள்ளது. ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்