இயக்குநர் எஸ்.ஜெ.சீனு இயக்கத்தில்,பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான்,
அஜீத்தின்’என்னை அறிந்தால்’,கமலின் ‘உத்தம வில்லன்’, உதயநிதியின் ‘நிமிர்’ அண்மையில் வெளியான விஜய்யின் தி கோட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை பார்வதி நாயர்.இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். இவர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தனது வீட்டில் விலை மதிப்புள்ள மடிக் கணினி,
அதிக விளையாட்டுத் தனம் கொஞ்சம் பொறுப்புணர்வு நிறைய அறிவுரை சொல்வது அல்லது கேட்பது என்கிற வகையிலேயே நடித்துக் கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை பேசும் ஒரு விபரீத முடிவை எடுத்து அவருடைய இரசிகர்களைச் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறார். உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து மூன்றாம் உலகப்போரை நடத்திக் கொண்டிருக்கின்றன.அதைத் தமிழ்நாட்டில் இருக்கும் ஹிப்ஹாப் ஆதி
பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள் வலியும் வாழ்வும் தான் கோழிப்பண்ணை செல்லதுரை. நாயகன் ஏகன் அவருடைய தங்கை சத்யாதேவி ஆகியோரை குழந்தைகளாக விட்டுவிட்டு அம்மா போய்விட அப்பாவும் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார்.ஆதரவு கொடுத்த பாட்டியும் மறைந்துவிட கோழிப்பண்ணை நடத்தும் யோகிபாபு அடைக்கலம் கொடுக்கிறார்.அப்பா அம்மா இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்கிறார் அண்ணன்.தங்கைக்குக் காதல்
சமகால நாட்டு நடப்புகளை வரலாறுகளின் மூலம் தெரிந்துகொள்வதை விட இலக்கியங்கள் மற்றும் கலைவடிவங்கள் வழி அறிந்து கொள்வது அதிகம். நந்தன் படமும் இதுவரை சொல்லப்படாத கதையைத் திரையில் சொல்லியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் சாதிய ஆதிக்கம் குறித்து அரசியல் பார்வையுள்ளோர் மற்றும் செய்தித்தாள் வாசிப்போர் வாய்வழிச் செய்தி வாசிப்போர் வரை அனைவரும் அறிவர்.அதை திரையில் வீரியமாகக்
படத்தின் பெயரே இது விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு, கிராமத்தில் நடக்கும் மட்டைப்பந்து விளையாட்டுப் போட்டிகள்,அங்குள்ள வீரர்களுக்குள் நடக்கும் தன்முனைப்பு யுத்தம்,இவற்றிற்கிடையே ஒரு காதல், சாதியப்பாகுபாடு மற்றும் அதன் விளைவுகள் ஆகியனவற்றை உறுத்தாமல் தொகுத்துச் சொல்லியிருக்கும் படம் லப்பர் பந்து. ஹரீஷ்கல்யாண்
சிவகார்த்திகேயனின் 23 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படம் குறித்து செப்டம்பர் 25.2023 அன்று ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாளையொட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்த பதிவில்…. எனது 23 ஆவது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு
கன்னிமாடம் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி உருவகியிருக்கும் படம் சார். போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில்
நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘தேவரா’. கொரட்டாலா சிவா இயக்கியிருக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. அதையொட்டி செப்டம்பர் 17 அன்று இப்படக்குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில்தயாரிப்பு
பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள படம் சேவகர். சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது. இப்படத்தை திரையரங்குகளில் ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனத்தின் சார்பில் வெளியிடும் விநியோகஸ்தர் ஜெனிஷ் விழாவுக்கு






















