September 29, 2026
Home Articles posted by cadmin (Page 115)
செய்திக் குறிப்புகள்

தனா மிகச்சிறந்த இயக்குநர் – விஜய் ஆண்டனி புகழ்ச்சி

இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகனுக்கு
சினிமா செய்திகள்

ராகவா லாரன்சின் 25 ஆவது படம் இதுதான் – புதிய தகவல்

நடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 14,2024 அன்று வெளியானது. அதில், ’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர், கல்வியாளர் மற்றும் கேஎல் பல்கலைக்கழகத்தின் தலைவர் கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் பல நல்ல படங்கள் தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார். இந்த மதிப்புமிக்க
சினிமா செய்திகள்

23 கோடி கொடுக்கும் தனுஷ் – சிக்கல் தீர்ந்ததின் பின்னணி

நடிகர் தனுஷ், தேனான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கும் படம் நடிக்க ஒப்புக்கொண்டு அதைப் பல காலமாக நிறைவேற்றவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முன் முயற்சி காரணமாக திரையுலக அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில், தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக் கொண்டு படம் நடிக்காத தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எனத்
செய்திக் குறிப்புகள்

மெய்யழகன் செய்த மாயம் – கார்த்தி ஶ்ரீதிவ்யா கண்ணீர்

கார்த்தி, அர்விந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெய்யழகன். 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்
செய்திக் குறிப்புகள்

ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு பாத்திரம் கழுவிய கலா அக்கா – சசிகுமார் நெகிழ்ச்சி

Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில்,சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 13 அன்று
சினிமா செய்திகள்

விஜய் 69 கதாநாயகி வில்லன் மற்றும் சில விவரங்கள்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் அடுத்து அவர் நடிக்கும் படம் அவருடைய கடைசிப்படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்படும் 69 ஆவது படம் என்ன? அதை இயக்கப் போவது யார்? தயாரிக்கவிருக்கும் நிறுவனம் எது? என்பன குறித்து பல்வேறு தகவல்கள் உலவி வந்தன. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதேசமயம், விஜய் 69 படத்தை இயக்கப்போவது்
விமர்சனம்

ஏ ஆர் எம் – திரைப்பட விமர்சனம்

அஜயனின் ரெண்டாம் மோஷனம் (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்கிற மலையாளச் சொல்லின் சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதை. 1900 ஆம் ஆண்டு ஓர் உருவான ஓர் அதிசய விளக்கை, மக்கள் நலன் பொருட்டு மன்னரிடமிருந்து பறிக்கிறார் டொவினோ தாமஸ். அதனால் அவருக்குத் திருடன் என்கிற பட்டம்.அதன் பாதிப்பு அவர் மகன், பேரன் ஆகியோர் வரை தொடருகிறது.
செய்திக் குறிப்புகள்

சினிமாவில் இடைவேளை விடக்கூடாது – சீனுராமசாமி வலியுறுத்தல்

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’. இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.‌
செய்திக் குறிப்புகள்

ஏ.பி.வி.மாறன் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கும் ஜிகே 19 – விவரங்கள்

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ மற்றும் ‘ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றன. தற்போது கௌதம் கார்த்திக்
செய்திக் குறிப்புகள்

இந்தப் படமெடுக்கக் காரணம் இதுதான் – ஹிப்ஹாப் ஆதி சொன்ன உண்மை

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”.  ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நாசர்,நட்டி, யஅனகா,என்.அழகம் பெருமாள்,ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த்,சிங்கம்புலி,கல்யாண் மாஸ்டர்,குமரவேல், தலைவாசல் விஜய்,மகாநதி சங்கர்,இளங்கோ குமணன், சிவா