Official Motion Poster of Pyaar Prema Kaadhal, Written & Directed by Elan, Music Composed by Yuvan Shankar Raja, Starring Harish Kalyan & Raiza Wilson in lead.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குத் தப்பிச் செல்லும் ரஜினிகாந்த் தாராவியில் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் பெரிய தாதா. அவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை என்று சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷ்
பூர்வீக சொத்தைத் தேடிக்கண்டுபிடிக்கக் காசிக்குப் போகும் ஜெய், காசியிலேயே கஷ்ட ஜீவனம் நடத்தும் ஜீவா, இவர்கள் இருவரோடும் சம்பந்தப்பட்டிருக்கும் மிர்ச்சிசிவா ஆகிய மூவரோடு ஒரு தமிழக அமைச்சரின் சொத்து விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணம் காசியில் இருக்க அதைத்தேடி அலையும் ஒரு கூட்டம். இவ்வளவையும் வைத்துக்கொண்டு கொண்டாட்டமாக ஒரு படத்தை எடுக்க முயன்றிருக்கிறார் சுந்தர்.சி. முதல் பாதி
மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ்,
காற்று வெளியிடை படம் சரியாகப் போகாததால் தனது அடுத்த படத்தை வெற்றிப்படமாக்கியே தீரவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருக்கு லைகா பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் கை கொடுத்துள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படத்துக்கு செக்கச்சிவந்த வானம் என தலைப்பு
விதவிதமான பிளேடுகள் வந்துவிட்டாலும் இன்னும் பாட்டன் முப்பாட்டன் காலத்திய சவரக்கத்தியை வத்து முகம் ம்ழிக்கும் வேலை செய்கிற முடிதிருத்துநர் ஒருவருக்கும், விதவிதமாக மனிதர்களைத் துன்புறுத்தி பணம் சம்பாதிக்கிற ஒரு மெண்ட்டல் தாதாவுக்கும் போகிற போகில் நடக்கும் சின்ன உரசலை ஒரு முழுநீளப் படமாக்கியிருப்பது மட்டுமல்ல சுவாரசியமான படமாகவும் ஆக்கியிருக்கிறார்கள். திரைக்கதை எழுதிய
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘2.ஓ படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 400 கோடி பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தை சனவரி 26,2018 அன்று வெளியிடுவதாக முதலில் அறிவித்தார்கள். அதன்பின் ஏப்ரல் வெளியீடு என்றார்கள். ஆனால், ‘2.ஓ படத்தின்
இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஜி.ஆர்.ஆதித்யா முதன்முறை இயக்கியிருக்கும் படம் சவரக்கத்தி. ராம்,பூர்ணா,மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 9,2018 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் படம் குறித்து படத்தின் கதையை எழுதி வில்லன் வேடத்திலும் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கினிடம் பேசியபோது…. நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு பார்பர்ஸ் எனக்கு
தமிழ்த் திரையுலகுக்கு ‘தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நிகிஷா படேல். இவர் நடிக்கத் தொடங்கியது தெலுங்கில். பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர். தமிழில் தலைவன் படத்துக்குப் பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகவுள்ள படம் ‘கலகலப்பு 2’. 2012-ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். ‘கலகலப்பு 2’-வில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் திரசா நடித்துள்ளனர். வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். நடிகை






















