November 9, 2026
Home Articles posted by cadmin
செய்திக் குறிப்புகள்

நான் எரிமலை மாதிரி எப்போது வேண்டுமானாலும் வெடிப்பேன் – கண்ணன் ரவி ஆவேசம்

இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) இயக்கத்தில் உருவாகியிருக்கும் பேங் பேங் (Bang Bang) திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு,பப்லு பிருத்விராஜ்,அனு கீர்த்தி,யாவீ,பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எச்.சி.வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு
Uncategorized

சீன் – திரைப்பட விமர்சனம்

நகரத்தில் தொடர் கொலைகள் நடக்கின்றன.அதுகுறித்த புலனாய்வில் காவல்துறை அதிகாரி சூர்யா இறங்குகிறார் என்கிற ஒற்றைவரிக் கதைக்குள் திடுக்கிட வைக்கும் திருப்பங்களைச் சேர்த்து வேறுபடுத்திக் காட்டியிருக்கும் படம் சீன். ஆக்ரோசமான காவலதிகாரியாக சூர்யாவைப் பார்த்திருக்கிறோம்.அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு அலட்டல் செய்யும் மாறுபட்ட காவலதிகாரியாக வருகிறார்.இதிலும் நான் குறைந்தவனில்லை
விமர்சனம்

மூக்குத்தி அம்மன் 2 – திரைப்பட விமர்சனம்

2020 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் வெளியானது.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கிறது மூக்குத்தி அம்மன் 2. முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் முற்றிலும் வேறுகதை மற்றும் களத்தைக் கொண்டு வந்திருக்கிறது இந்தப்படம். சென்னையில் காவலராகப் பணிபுரியும் நாயகி நயன்தாராவுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கிறது.மயிலாஞ்சி
செய்திக் குறிப்புகள்

முதன்முதலாக பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன் – சந்தோஷ் பிரதாப் மகிழ்ச்சி

சந்தோஷ் பிரதாப்,புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் சிக்னல் அட் 11:30..மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில்,டி.இமான் இசையமைப்பில்,அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் முனீஷ்காந்த்,ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இதன்
விமர்சனம்

இராமாயணா – திரைப்பட விமர்சனம்

தங்கை சூர்ப்பனகையின் மூக்கை அறுப்பதால் கோபம் கொண்டு சீதையைக் கடத்திச் செல்கிறார் இராவணன்.அவரை மீட்க ராமன் போராடுவதுதான் இராமாயணம்.பல்லாண்டுகளாக எழுத்தாகவும்,திரைப்படமாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் உலவிக் கொண்டிருக்கும் இந்தக் கதையை,நவீன தொழில்நுட்பங்கள் உதவியால் மிகப்பெரிதாக்கிக் காட்டியிருக்கிறது இந்தி இயக்குநர் நிதிஷ்திவாரி இயக்கியிருக்கும் இராமாயணா. இராவணனாக
சினிமா செய்திகள்

தீபாவளியன்று அரசன் காட்சிகள் வெளியாகாது – ஏன்?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர்,பிரியங்கா மோகன்,இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி,கிஷோர்,நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் அரசன். இந்தப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. முந்தைய படங்களைப் போல் அல்லாமல் இப்படத்தை வெற்றிமாறன் வேகமாக
செய்திக் குறிப்புகள்

தலைமுடி வணிகம் பேசும் படம் – வெற்றிக்கு வெற்றி

தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’.இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி,பிக்பாஸ் அபிராமி,ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். எம்.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் எம்.மூர்த்தி தயாரிப்பில்
சினிமா செய்திகள்

தமிழகத்தில் அதிகாலைக் காட்சிகள் இரத்தானது ஏன்?

தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்துக்கு தினசரி 6 காட்சிகள் திரையிட முதல்வர் விஜய் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு…. தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியுசர்ஸ் அசோசியேஷன்ஸ்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும்
செய்திக் குறிப்புகள்

ஜான் டோ என்பதன் அர்த்தம் இதுதான் – படக்குழு விளக்கம்

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில்,அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ஜான் டோ.இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி,ஜாரா வினீத் சந்தோக்,நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் (Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர்.படத்திற்கு பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.முஜீப் மஜீத்
சினிமா செய்திகள்

கமல் முடிவால் இந்தியன் 3 படத்துக்கு பின்னடைவு – விவரம்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் வெற்றி காரணமாக அப்படத்தின் இரண்டாவது பாகமாக ‘இந்தியன் 2’ தயாரானது.அப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியானது.அப்படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் இணைக்கப்பட்டிருந்தது.‘இந்தியன் 3’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.