September 24, 2026
Home Articles posted by cadmin (Page 3)
விமர்சனம்

சர்தார் 2 – திரைப்பட விமர்சனம்

நாட்டுப்பற்று மிக்க கமுக்க ஒற்றர்,தண்ணீரை வைத்து நாட்டை அடிமையாக்க நினைக்கும் எதிரிகளை வீழ்த்தும் படம் சர்தார்.அப்படத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் சர்தார் 2 படத்திலும் அடிப்படைக்கதை அதேதான்.எடுத்துக்கொண்ட சிக்கல் வேறு. நமதுநாட்டைப் பற்றிய இரகசியங்களைக் கைப்பற்றத துடிக்கும் எதிரியின் எண்ணத்தை
விமர்சனம்

மண்டாடி – திரைப்பட விமர்சனம்

கடலும் கடல் சார்ந்த இடமும் கதைக்களம் என வைத்துக்கொண்டு,நட்பு,காதல்,இரண்டகம்,பகை உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் படம் மண்டாடி. நாயகனாக நடித்திருக்கும் சூரி,இதற்குமுன்பு நகைச்சுவுக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.அந்த அளவுக்கு இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்.சண்டை மற்றும் நடனக்காட்சிகளில் வியக்க
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படக்கதை பஞ்சாயத்து – விவரம்

2025 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதியன்று எஸ்டிஆர் 49,50,51 ஆகிய அவருடைய மூன்று படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இம்மூன்று படங்களில் எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இவ்விரண்டு தகவல்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக
செய்திக் குறிப்புகள்

என்னை நம்பி ஏழுகோடி ரூபாய் – கருணாஸ் நெகிழ்ச்சி

கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தேசியவிருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ்பழூர் எழுதி இயக்கியுள்ள படம் ‘என்ன விலை’.இப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 7 அன்று
செய்திக் குறிப்புகள்

இளவயது அமிதாப்பச்சனும் இன்னொரு பாக்யராஜும் – மொதராத்திரி மகிழ்ச்சி

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது.  நிகழ்வில் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பேசியதாவது…. இந்தப்படத்தைத் தயாரித்ததில் மிகுந்த
விமர்சனம்

இம்மார்ட்டல் – திரைப்பட விமர்சனம்

இம்மார்ட்டல் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு அழிவில்லாதது என்று பொருள்.அந்தப் பெயர் தாங்கி வந்திருக்கும் இந்தப்படத்தின் கதை.. வாடகை வீடு தேடிக்கொண்டிருக்கும் திருமணமாகாத இளைஞர் ஜி.வி.பிரகாஷுக்கு,நாயகி கயாடுலோகர் வீட்டில் இடம்கிடைக்கிறது.குறைந்த வாடகை நிறைந்த வீடு அழகான வீட்டு உரிமையாளர் என்பதால் உடனடியாக அங்கு குடியேறுகிறார். அடுத்தென்ன? அதேதான்.நாயகி மீது காதல்
விமர்சனம்

ஏன் என்னை ஏதோ செய்தாய் – விமர்சனம்

அம்மா இல்லை அப்பா சரியில்லை என்பதால் தாந்தோன்றித்தனமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் ஆண்டனி,ஒருமுறை பாலியல்தொழிலாளியை வீட்டுக்கு அழைத்துவருகிறார்.அவர் வைக்கு ஒரு நிபந்தனை காரணமாக அவர்கள் சந்திப்பு அடிக்கடி நடக்கிறது.அதன்விளைவு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள்.அந்தநேரத்தில் பல சிக்கல்கள்.அவை என்னென்ன? அதன்பின் என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.
செய்திக் குறிப்புகள்

கட்டா குஸ்தி 2 ஐம்பதாவது நாள் கொண்டாட்டம் – விவரம்

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில்,இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தை,வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்தச் சாதனையைக் கொண்டாடும்
விமர்சனம்

ஐ எம் கேம் – திரைப்பட விமர்சனம்

பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் துல்கர் சல்மான்,அப்பாவின் விருப்பப்படி தொழிலைக் கவனிக்கிறார்.அதேநேரம் சூதாட்டத்துக்கும் அடிமையாகிறார்.அதனால் கடன் சிக்கலில் சிக்குகிறார்.அந்த நேரத்தில் அவருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது.அதனால் அவருக்கு ஒரு சக்தி கிடைக்கிறது.அவருக்கு என்பதைவிட அவருடைய கைக்கு என்று சொல்லலாம்.அதனால் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள்.அவை என்னென்ன?
செய்திக் குறிப்புகள்

டோரதி எந்தமாதிரியான படம் ? – கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் டோரதி.மதுரையைக் களமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கிறார்.நடிகர்கள் சனந்த்,ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சரவணன் சந்திரன் எழுத,திரு ஒளிப்பதிவு செய்ய,கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார்.