நாடு மதுபோதையில் மூழ்கிக்கிடக்கிறது,இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்,அரசாங்கமே மதுவிற்பனை செய்கிறது.இப்படிப்பட்ட அவலச்சூழலில் இருக்கும் நம் நாட்டில் திடீரென கட்டாய மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டுவந்து அதை முறையாக நடைமுறைப்படுத்தினால் எப்படி இருக்கும்? என்கிற
சில கொலைகள் நடக்கும் அதற்கு முன்னோர் சாபம் உட்பட வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படும்.அவற்றைத் தாண்டி அதில் என்ன உண்மை ஒளிந்திருக்கிறது? என்று கண்டுபிடிப்பார்கள் என்கிற அறிந்த கதைக்களத்தில்,நடக்கப் போவதை சொல்லும் ‘தி டார்க் ஹெவன்’ என்கிற ஒரு புத்தகம்,அதைத் தொடர்ந்து வரும் கிராமத்தின் மர்மம் மற்றும் தொடர் கொலைகள் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் வந்திருக்கும் படம் தி டார்க்
இசை மேதை,பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படம் ‘எம். எஸ்.:எ லெகசி ஆன் ஸ்கிரீன்.(M.S. :A LEGACY ON SCREEN) தேசிய விருதை வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் ‘எம். எஸ். : எ லெகசி ஆன் ஸ்கிரீன்- திரைப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிகை ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார்.அனிருத் இசையமைக்கும்
இராமேஸ்வரம் கடற்கரையில் மனைவி,சிறுவயதுமகன் மற்றும் தங்கையுடன் எளிய வாழ்வு வாழ்ந்துவரும் மீனவர் கருணாஸ்.அவருடைய வாழ்வில் எதிர்பாராமல் ஒரு பெரும்புயல் அடிக்கிறது.அதனால் திருட்டுப்பட்டம்,கைது,காவல்,சிறை என்று சுமக்கவியலாப் பெரும்பழிகளைச் சுமந்து தவிக்கும் அவருக்கு ஆதரவாக வழக்குரைஞர் நிமிஷாசஜயன் களமிறங்குகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் கதை. தீட்டுக்கழிக்க
நடிகர் துருவ்விக்ரம்,பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு,அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.ஜாக்கி எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியானது. அதற்கு முன்னதாக துருவ் நடிக்கும் இன்னொரு படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில்…… துருவ் விக்ரமின் அடுத்தபடமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்ஷன் திரைப்படம்.
அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. 75 வயது முதியவர் ஒருவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பதன் பின்னணி என்ன என்ற
நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’.இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர். அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து,தர்ஷிகா,ரித்விகா ஆகியோருடன்,வேல
இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. ‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்.ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மேலும் ஷீலா, கனிகா,சந்தான பாரதி,ஜெயபிரகாஷ்,கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன்,‘மெய்யழகன்’படத்தில் நடித்த இந்துமதி
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர் 2.இப்படத்தில், ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் மிர்னா உட்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படம்,அக்டோபர் 15,2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,இப்படத்துக்குத் தணிக்கைச்சான்று வாங்கும்
ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர்,திரையுலக பிரபலங்கள் மற்றும்





















