வழக்கமான காதல்கதைகளில் காதலரும் காதலியும் சமவயது அல்லது கொஞ்சம் முன்பினே இருப்பார்கள்.இந்தக் காதல்கதையில் காதலனுக்கும் காதலிக்கும் வயதுவித்தியாசம் அதிகம்.காதலுக்கு எதிராக அதுவே அமைகிறது.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது படம். காதல்தோல்வி கண்ட மத்தியவயதினரான நாயகன் நிவின்பாலி
கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள கிராமத்துச் சிறுவர்கள்,கால்பந்துப் போட்டியொன்றில் கலந்துகொண்டு வெற்றிபெற முனைகிறார்கள்.அவர்களை அந்தப்பாதைக்கு அழைத்துச் சென்ற நாயகன்,எதிர்ப்புகளை மீறி நாயகியைக் கைப்பற்ற முயல்கிறார்.இவ்விரு முயற்சிகளும் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை சுவையாகச் சொல்லியிருக்கும் படம் 7 ஸ்டார் பாய்ஸ். நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனிவர்கீஸ்,ஒரு பக்கம்
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,செப்டம்பர் 2 அன்று, படக்குழுவினர் பத்திரிகை
2025 ஆகஸ்ட் 26 அன்று ரவிமோகன் ஸ்டுடியோஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஜெயம்ரவி.அந்நிறுவனம் சார்பாக கார்த்திக்யோகி இயக்கத்தில் அவர் நடிக்கும் ப்ரோகோட் எனும் படமும்,அவர் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஆர்டினரி மேன் என்கிற படமும் அறிவிக்கப்பட்டது. அவர் நடிக்கும் ப்ரோகோட் எனும் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு வந்ததும் அந்தப்பெயரை ப்ரோக்ளப் என்று
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2′ திரைப்படத்தில் கார்த்தி,எஸ்.ஜே.சூர்யா,மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத்,யோகிபாபு,ரஜிஷாவிஜயன்,நாசர்,ஆசிஷ் வித்யார்த்தி,’நிழல்கள்’ ரவி,அச்யுத்குமார்,தேவதர்ஷினி,சின்னி ஜெயந்த், ஜீன் பால் லால்,பாபு ஆண்டனி,பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு
ஜூலை 24 அன்று நடிகர் முதன்முறையாக விஷால் இயக்கி நடித்த மகுடம் திரைப்படம் வெளியானது.அந்தப்பட வெளியீட்டின்போது அவருக்குக் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.அந்த கடைசிநேரத்தில் அந்தப்படம் வெளியாக சுமார் ஏழுகோடி ரூபாய் கொடுத்து உதவினார் தயாரிப்பாளர் லலித்குமார்.அதனால்,அவருக்கு ஒருபடம் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார் விஷால். இப்போது விஷால்,சுந்தர்.சி இயக்கும் புருஷன்
ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள படம் “இம்மார்டல்”. சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன் கலக்கலான கமர்ஷியல் படமாக “இம்மார்டல்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக
இறுக்கமான முகத்துடன் கவலை தோய்ந்த கண்களுடன் நடைப்பிணம் போல் நடமாடிக்கொண்டிருக்கும் நாயகன் அர்ஜுன்தாஸ் வாழ்க்கையில் அவரை நேசிக்கும் ஒரு காதலி வருகிறார். தொடக்கத்தில் மறுத்து பின்பு அந்தக்காதலை ஏற்கிறார் அர்ஜுன்தாஸ்.எனவே,திருமணம் வரை போகிறார்கள்.திருமண நிகழ்வுகளின் போது ஒரு சிக்கல் வருகிறது நாயகனுக்கு? அது என்ன? அதன் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். ரகுவரன்
எழுதி,இயக்கி,தயாரித்து,டி.ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. பழைய காதல் கதைகளின் உணர்வுப்பூர்வமான அழகை தக்கவைத்துக் கொண்டு,இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் இரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டி.ஆண்டனி,மதுமிதாதாஸ்,ஜீவா ரவி, ரெஜின் ரோஸ்,ஆலம் ஷா,நவ்யா சுஜி,மாதங்கி சதீஷ், ரியா மனோஜ்
காதல் திருமணம் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துக்காக ஊரைவிட்டு சென்னை வரும் நாயகன் கவினும்,கட்டாய திருமணத்தில் தப்ப சென்னைக்கு வரும் நாயகி நயன்தாராவும் சந்தித்திக் கொள்கிறார்கள்.கவினுக்கு நயன் மேல் காதல் வருகிறது.நயனுக்குக் காதலில் ஆர்வமில்லை.அதேநேரம்,இருவரும் கணவன் மனைவி போல சேர்ந்து வசிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.அந்தக் காலகட்டத்திலாவது கவினின் காதல் கைகூடியதா?





















