‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று, படத்தின்
மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், தமிழிலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால், தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த நேரடித் தமிழ்ப் படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என பெயரிடப்பட்டுள்ளது. வெற்றிப் பாடலிலிருந்து பிரபல வரியை படத்திற்கு தலைப்பாக வைப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால்
அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 11 அன்று அதிகாலை (இந்திய நேரப்படி) கமல் உரையாற்றினார். அதன் தமிழாக்கத்தை கமல், ட்விட்டரில் வெளியிட்டார்.அதில்…. பாரம்பர்யம் கலாசாரம், மூத்த மொழியான தாய்த்தமிழ், கட்டடக் கலையின் முன்னோடி, சமூக நீதி காத்தல், உலக வணிகத்தில் வழிகாட்டி எனப் பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் சிறப்பு கொண்ட தமிழகத்திலிருந்து
சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி புகார் அளித்தார். இதனால் அழகேசனை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பல்லாவரம் பாஸ்கர் என்பவரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது
நளனும் நந்தினியும், சுட்டக்கதை ஆகிய படங்களைத் தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள நகைச்சுவைத் திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் “நெருப்புடா” அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட
பிப்ரவரி 11,2018 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இந்த அறிவிப்பைப் பார்க்கும் போது ஒரு கணம் கண்களை நம்பமுடியவில்லை, படிக்கும் போதே தவறுதலான பிரசுரிப்பாக இது இருக்க வேண்டுமே என வரிக்கு வரி மனம் இறைஞ்சியது, ஆனால் செய்தி உண்மை தான். UCO வங்கியில் ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த முடியாமல் இயக்குனர் சிகரம் தெய்வதிரு கே.பாலச்சந்தர் அவர்களின் கவிதாலயா
பி ஸ்டுடியோஸ், இயோன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர் நடித்திருக்கும் நாச்சியார் புகைப்படங்கள்..
The Official Trailer of Nagesh Thiraiyarangam, starring Aari, Ashna Zaveri, and others Directed by Mohamed Issack, Music Composed by Sri, produced by TransIndia Media & Entertainment Pvt Ltd.
Iruttu Araiyil Murattu Kuththu, Written & Directed by Santhosh P Jayakumar, Music by Balamurali Balu, starring Gautham Karthik, Vaibhavi Shandilya, Karunakaran, Rajendran, Bala Saravanan, John Vijay, Shah Ra, Madhumitha, Yashika, Chandrika Ravi and others produced by Blue Ghost Pictures.
2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் காவியன் பட முதல் பார்வை டீசர்.






















