September 24, 2026
Home Articles posted by cadmin (Page 5)
விமர்சனம்

அமரம் – திரைப்பட விமர்சனம்

மலைகிராம மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம் அமரம்.கிழக்குத் தொடர்ச்சிமலையிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் முரட்டுத்தனமான பழங்குடி இளைஞனான படத்தின் நாயகன் ராஜன் தேஜேஸ்வர்,நாயகி ஐரா அகர்வாலின் தந்தையை கொலை செய்கிறார்.இதனால் வெகுண்டெழும் நாயகி,தன் தந்தையைக் கொன்ற நாயகனைப்
விமர்சனம்

டாக்சிக் – திரைப்பட விமர்சனம்

கோவாவில் இந்திய விடுதலைக்கு முன்னால் நடக்கிற கதை.மிகப்பெரிய கடத்தல்மன்னனிடம் வேலை செய்கிறார் கதாநாயகன் யாஷ்.அந்த கடத்தல்மன்னனின் மகளை யாஷுக்கு திருமணம் செய்ய முடிவாகிறது.அதேநேரம் இன்னொரு பெண்ணுடன் யாஷுக்கு உறவு ஏற்படுகிறது.அதனால் ஒரு குழந்தையும் பிறக்கிறது.இதனால் பல சிக்கல்கள்.ஒரேநேரத்தில் உள்ளும் புறமும் பல நெருக்கடிகள் மட்டுமின்றி தாய் போல் வளர்த்த அக்காவையும் இழக்கிறார்
செய்திக் குறிப்புகள்

தெலுங்கில் சூப்பர்ஹிட் தமிழிலும் வரவேற்பு – இருமுடிகட்டு படக்குழு மகிழ்ச்சி

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் தயாரிக்க,டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று
செய்திக் குறிப்புகள்

இந்தப்படம் மணிரத்னத்துக்கான காதல்கடிதம் – புதுஇயக்குநர் பரவசம்

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்ஸ்மோர்.காதல்,உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது.இதில் அர்ஜுன் தாஸ்,அதிதி ஷங்கர் ஆகியோருடன்,பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பான் இந்திய அளவில் தனது இசையால் கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம்
விமர்சனம்

இருமுடிகட்டு – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமத்தில் மனைவி பிரியாபவானிசங்கர் மற்றும் மகள் நட்சத்திரா ஆகியோருடன் வசித்துவருகிறார் நாயகன் ரவிதேஜா.பெரும் குடிகாரரான அவர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுகிற நாட்களில் மட்டும் குடிக்கமாட்டார்.அதேநேரம் மகள் மீது பெரும்பாசம் கொண்டவர். தன் மகள் மட்டுமின்றி ஊரில் இருக்கும் எல்லாச் சிறுமிகளையும் மகள் போலவே நேசிக்கிறார்.ஒருகட்டத்தில் அந்தச் சிறுமிகளுக்குக் கொடுமை
விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம் – திரைப்பட விமர்சனம்

2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இளன்,அதன்பின் கவினை நாயகனாக வைத்து ஸ்டார் படத்தை இயக்கினார்.மூன்றாவது படத்தில் அவரே நாயகனாகிவிட்டார்.அவர் இயக்கி நாயகனாகவும் நடித்துள்ள படம் பியார் பிரேமா கல்யாணம். வீட்டோட மாப்பிள்ளை என்கிற நடைமுறை வழக்கத்தில் உள்ளதுதான்.அது அரிதிலும் அரிதாக நிகழக்கூடிய ஒன்று.2001 ஆம் ஆண்டு வீட்டோட மாப்பிள்ளை
விமர்சனம்

ராம் அண்ட் லீலா – திரைப்பட விமர்சனம்

நடுத்தர வர்க்கத்து இளைஞனான ராம்,திருமணத்திற்காகப் பெண்தேடி பலமுறை நிராகரிக்கப்படுகிறான்.அவன் வாழ்வில் லீலா என்ற பெண் வந்தவுடன் காதல் மலர்கிறது.ஆனால்,லீலாவிற்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியில் வரக்கூடாது அல்லது பார்க்கக்கூடாது என்ற ஒரு வித்தியாசமான நிபந்தனையும் மர்மமும் உள்ளது.அது என்ன?அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ராம் அண்ட் லீலா. தலைப்பில் இருக்கும்
விமர்சனம்

மொத ராத்திரி – திரைப்பட விமர்சனம்

மணமகனுக்கே கடைசிவரை தெரியாமல்,மணமகளுக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் ஏற்பாடு செய்யப்படும் ஒரு திருமண நிகழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லி அதன்மூலம்,குடும்ப உறவுகள் உள்ளிட்ட மனிதமனங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் படம் மொதராத்திரி.கிராமத்தில் நடக்கும் கதை என்பதால் பேச்சுவழக்கிலான இந்தப்பெயரை வைத்திருக்கிறார்கள் போலும். நாயகனாக
விமர்சனம்

ஒன் மேன் – திரைப்பட விமர்சனம்

திரைப்படம் என்பது கூட்டுமுயற்சி என்பதை முற்றாக மறுதலித்து ஒரேயொருவரால் ஒரு முழுநீளப் படத்தை உருவாக்க முடியும் என்பதை மெய்ப்பித்து மெய்சிலிர்க்க வைத்திருக்கும் படம் ஒன்மேன். ராஜா,பூமா,ஜாக்கி,ரூபி உள்ளிட்ட நண்பர்கள் ஓர் அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்கிறார்கள்.போகும்வழியில் அவர்கள் செல்லும் வாகனம் பழுதாகிறது.அதைச் சரிசெய்ய சிலமணி நேரம் ஆகும் என்ற நிலையில் காட்டுக்குள்
செய்திக் குறிப்புகள்

சின்ன செலவில் பிரமாண்ட படம் – அமரம் இயக்குநர் பேச்சு

இயக்குநர் அருள் கிருஷ்ணன் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அமரம்.இவர் இயக்குநர் கோகுல்,ராஜன்மாதவ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு காதல்கதையாக உருவாகியுள்ள இப்படத்தில்,தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார்.மற்றும் ஜார்ஜ்,சாய்