அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி,பிரியா பவானி சங்கர்,குரு சோமசுந்தரம்,மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திகில் திரைப்படம் டிமான்டி காலனி 3. இப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று
ஹரீஷ்கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல்,கவின் நடித்த ஸ்டார் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் இளன்.இவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பியார் பிரேமா கல்யாணம்’. இளன் இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.அவருடன் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்க,ராதிகா சரத்குமார்,யோகி பாபு,எம்.எஸ். பாஸ்கர்,கீதா கைலாசம்,இளங்கோ
2025 ஜூன் 5 ஆம் தேதி வெளியான படம் தக்லைஃப்.கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் அப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை,கமலின் ராஜ்கமல் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இப்படத்தை இவர்களுடன்
தாய்க்கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் அடுத்து இயக்கி வரும் ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ்,டர்மரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன்,மகேந்திரன் இணைந்து
அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த படம் டிசி.இப்படத்தில் வாமிகாகபி,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,கஸ்தூரிராஜா,தலைவாசல் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.அனிருத் இசையமைத்திருக்கிறார்.இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் ஆகஸ்ட் 7 அன்று வெளியானது.அன்றுமுதல் இன்றுவரை நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.முதல்
அஜித் நடித்த குட்பேட்அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.2025 ஏப்ரல் 10 அன்று வெளியான அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது. குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்,அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குவார் என்று சொல்லப்பட்டுவந்தது.அவரும் அதற்கான கதை திரைக்கதை எழுதும் பணிகளில் இருப்பதாக அவ்வப்போது சொல்லிவந்தார்.
கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு யாஷ் நடித்திருக்கும் படம் டாக்ஸிக்.இந்தப்படத்தை மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகையும் இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கிறார்.நயன்தாரா,கியாரா அத்வானி,தாரா சுதாரியா,ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்சன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் டிசி.அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.இவர்கள் இருவருடைய படங்களுமே இரத்தம் தெறிக்கும் வன்முறைப் படங்கள்தாம்.இருவரும் இணைந்தால் கேட்கவும் வேண்டுமோ? காட்சிக்குக் காட்சி, அடிதடி குத்து வெட்டு கொலை இரத்தம் என்றே படம் போகிறது. இவ்வளவு வன்முறை இருக்கவேண்டுமென்றால் அதற்கேற்ற ஒரு கதை வேண்டுமே? இருக்கிறது. பணத்துக்கு
2022 டிசம்பரில் வெளியான இணையத் தொடர் வதந்தி.ஓர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அவர் இறந்தது எப்படி? எதனால்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுதான் எட்டு பாகங்கள் கொண்ட வதந்தி இணையத் தொடர். மர்மமான முறையில் இறந்த நாயகி வெலோனி எனும் பெயர் கொண்ட சஞ்சனாவின் வழக்கை விசாரிக்க வரும் உதவி ஆய்வாளர் வேடத்தில் நாயகன் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்.
பயணக்கதைகள் சுவையானவை.அதுவும் அடர்ந்த வனத்துக்குள் அரியமரம் ஒன்றைத்தேடிப் பயணிக்கும் ஒரு புகைப்படக்காரரின் திகில் பயணம் மேலும் சுவாரசியமானது.அப்படி ஒரு கதைகளத்தைக் கொண்டு வெளியாகியிருக்கும் படம் போட்டோகிராபர். அரியமரத்தைப் படமெடுக்கச் செல்லும் புகைப்படக்காரர்,வழிதவறி ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறார்.யாரும் திரும்பி வரமுடியாத,ஆபத்தான அந்த வனப்பகுதியில்





















