September 24, 2026
Home Articles posted by cadmin (Page 9)
செய்திக் குறிப்புகள்

பிஆர்ஓக்கள் முகம் தெரியாத நாயகர்கள் – அமைச்சர் பாராட்டு

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் ஜூலை 27 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை – தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை அமைச்சரான ராஜ்மோகன் சிறப்பு
செய்திக் குறிப்புகள்

அன்பே டயானா வெற்றி – படக்குழு மகிழ்ச்சி

ஜூலை 17, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அன்பே டயானா ‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை
சினிமா செய்திகள்

சூர்யா படத்தின் விலை 46 கோடி – வியப்புத் தகவல்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா,மமிதா பைஜு,ரா​திகா சரத்​கு​மார்,ரவீனா டாண்​டன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four Cinemas ) சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி
செய்திக் குறிப்புகள்

சூரியின் அசத்தல் நடனம் அதிரடி உழைப்பால் பெரும் வரவேற்பு – மண்டாடி படக்குழு நெகிழ்ச்சி

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள “மண்டாடி” திரைப்படம்,பாரம்பரிய மீனவர்களின் படகுப்போட்டி கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட ஆக்‌ஷன் கதையாகும்.மனிதனின் தளராத நம்பிக்கை,விடாமுயற்சி மற்றும் போராட்டக் குணத்தைப் போற்றும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில்,சூரி,சுஹாஸ்,மஹிமா நம்பியார்,சத்யராஜ்,ரவீந்திர விஜய்,அச்யுத் குமார்,பாலா
சினிமா செய்திகள்

பிரேம்குமார் பகத்பாசில் பட சர்ச்சை – உண்மையா?

விஜய்சேதுபதி,த்ரிஷா நடித்த 96,கார்த்தி,அரவிந்தசாமி நடித்த மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் அடுத்தபடத்தில் நாயகனாக நடிக்கிறார் பகத் பாசில். மே 17 ஆம் தேதி இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது.வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 32 ஆவது படம். இப்படத்தில்,பகத் பாசில்,ஷிவதா நாயர்,சேத்தன்,ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர்
விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

வளர்ப்புமகள் மமிதாபைஜுவை இராணுவ அதிகாரியாக்க முயல்கிறார் நாயகன் விஜய்.அந்தப் பயணத்தில் எதிர்பாராமல் ஓர் எதிரையைச் சந்திக்க நேருகிறது.அதனால் பல சிக்கல்கள்.அவற்றை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம். நாயகனாக நடித்திருக்கும் விஜய்,வழக்கம்போல் நடித்திருக்கிறார்.சண்டை செய்திருக்கிறார்.நடனம் ஆடியிருக்கிறார்.அவ்வப்போது குத்து வசனங்கள் பேசியிருக்கிறார். நாயகனின்
சினிமா செய்திகள்

போயஸ்கார்டனில் நயன்தாரா – அடுத்து அதுதானா?

சென்னையில் போயஸ்கார்டன் எல்லோருக்கும் தெரிந்த பகுதி.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் அங்கே இருக்கின்றன என்பதால் அது அனைவராலும் அறியப்படும் பகுதியாக இருக்கிறது. சென்னையில் வசிக்கும் செல்வந்தர்கள் எல்லாம் போயஸ்கார்டன் பகுதியில் ஒருவீடு வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொல்வார்கள். ரஜினியின் மருமகனான
சினிமா செய்திகள்

மணிரத்னம் விஜய்சேதுபதி பட படப்பிடிப்பு நாளை தொடக்கம் – புதிய தகவல்

மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே இந்தப்படத்தைத் தயாரிக்கிறது என இப்போது சொல்லப்படுகிறது.அதேநேரம், இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை லைகா நிறுவனம் ஏற்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.அதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன
Uncategorized செய்திக் குறிப்புகள்

கான்சிட்டி வெற்றிக் கொண்டாட்டம் ஏன்? – தயாரிப்பாளர் வெளிப்படை

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு,கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்துக்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரசியமான சம்பவங்களை நகைச்சுவை,பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கலந்து சொல்லியிருந்த கான் சிட்டி திரைப்படம்,அனைத்துத்தரப்பு இரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது திரையரங்குகளில்
சினிமா செய்திகள்

கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் ஆகஸ்ட் 14 இல் வெளியீடு – அதிரடி முடிவு

பாடலாசிரியராக புகழ்பெற்ற விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஹாய்’.இப்படத்தில் நயன்தாரா,கவின்,கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார்,பிரபு,விடிவி கணேஷ்,சத்யன்,அமிர்தா சீனிவாசன்,ஆதித்யா கதிர்,பெப்சிவிஜயன்,காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். குடும்பப்