September 24, 2026
Home Articles posted by cadmin (Page 10)
சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெளியிட திடீர் நிபந்தனை – திரையரங்குக்காரர்கள் அதிர்ச்சி

பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாதம் 23 ஆம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் இந்தப்படத்தைக் கட்டாயம் பார்த்துவிடுங்கள் என்று விஜய் இரசிகர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபக்கம்,அவர் இப்போது
சினிமா செய்திகள்

இதயம் முரளி வெற்றி – டான் பிக்சர்ஸின் பயணம் தொடருகிறது

தனுஷ் இயக்கி நடித்த இட்லிகடை,சிவகார்த்திகேயன்,ஜெயம்ரவி உள்ளிட்டோர் நடித்த பராசக்தி ஆகிய படங்களைத் தயாரித்த நிறுவனம் டான் பிக்சர்ஸ்.அண்மையில் வெளியான இதயம் முரளி படத்தையும் அந்நிறுவனமே தயாரித்திருந்தது.அதைவிட அந்நிறுவனத்தின் உரிமையாளரான ஆகாஷ் பாஸ்கரனே அந்தப்படத்தை இயக்கியிருந்தார்.ஜூலை 10 ஆம் தேதி வெளியான இதயம் முரளி,வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பையும் வசூலையும்
விமர்சனம்

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

இந்தக்காலத்திலும்,கல்வி சுகாதாரம் ஆகிய அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் வாழ்கிறார்கள் என்கிற உண்மையை நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி சொல்லியிருக்கும் படம் அருள்வான். ஒரு மலைகிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகா படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஆனால்,அங்குள்ள வாழ்க்கைச் சூழல், கல்வி கற்கத் தடையாக இருக்கிறது.மாவட்ட ஆட்சியருக்கு அந்தச் சூழல்
விமர்சனம்

அன்பே டயானா – திரைப்பட விமர்சனம்

திரைப்படம் என்பது கதை சொல்லும் ஊடகமன்று உணர்வுகளைக் காட்சிகளாக்கி உலுக்கக்கூடிய ஊடகம் என்பது பலருக்குத் தெரிவதேயில்லை.ஜமா படம் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இதை உணர்ந்து உருவாக்கியிருக்கும் படம் அன்பே டயானா. சென்னை பெரம்பூரில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகனுக்கு அதேபகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதன் மீது காதல்.(ஆடுகளம் நினைவுக்கு வந்தால்
சினிமா செய்திகள்

கென்கருணாஸ் நடிக்கும் இரண்டு படங்கள் – விவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன்,விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை 2 ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கென்கருணாஸ்.நடிகர் கருணாஸின் மகன்.இவர், நாயகனாக நடித்து இயக்கிய படம் யூத்.இந்தப்படம்,இவ்வாண்டு மார்ச் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.முதல்நாளிலிருந்தே,இரசிகர்கள் மற்றும் திரைஆர்வலர்களிடம்
Uncategorized சினிமா செய்திகள்

மில்லியன் டாலர் நிறுவனத்துக்கு பெரும் சோதனை – விவரம்

ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன்,கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் அன்பே டயானா.இப்படத்தில்,‘நீக்’(NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்ததிரைப்படம்,வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக்
சினிமா செய்திகள்

அஜீத்தின் அடுத்தபடம் ஷாலினி தயாரிக்கிறார் – விவரம்

2025 ஏப்ரல் 10 அன்று அஜித் நடித்த குட்பேட்அக்லி படம் வெளியானது.தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது. அந்தப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது.ஆனால்,இன்னும் அஜீத்தின் அடுத்தபடம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதேசமயம்,குட்பேட்அக்லி வெளியான
செய்திக் குறிப்புகள்

உண்மையான படைப்பாளியின் முழுமையான கமர்சியல் படம் – விவரம்

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன்,கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் அன்பே டயானா. இப்படத்தில்,‘நீக்’(NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்ததிரைப்படம்,வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை
விமர்சனம்

ஐ நோபடி – திரைப்பட விமர்சனம்

ஒரு வங்கியில் கொள்ளை நடக்கும் நேரத்தில் அங்கே இருக்கிறார் நாயகன் பிருத்விராஜ்.அவர் அங்கு போன காரணத்தை வெளியில் சொல்லமுடியாத நிலை.அதனால் கொள்ளை போன பணம் மொத்தமும் அவரிடம்தான் இருக்கிறது என காவல்துறை உட்பட எல்லோருக்கும் சந்தேகம்.அதனால் நாயகன் பிருதிவிராஜ் மற்றும் அவருடைய குடும்பத்துக்குப் பெரும் சிக்கல்கள்.அவற்றிலிருந்து மீண்டார்களா? அந்தப்பணம் எங்கே? அவர் ஏன் வங்கிக்குப்
விமர்சனம்

லவ் ஓ லவ் – திரைப்பட விமர்சனம்

நடுத்தரக் குடும்ப இளைஞர் அப்பா அம்மாவுக்குக் கட்டுப்பட்டவர் சரியாக வேலைக்குப் போய் ஒழுங்காக சம்பளம் வாங்கி அதை அப்படியே வீட்டில் கொடுப்பவர் ஆகிய நற்குணங்களைக் கொண்ட இளைஞர் வாழ்வில் காதல் வருகிறது.காதலியால் எல்லாம் உருமாறுகிறது.இளைஞர் மட்டுமின்றி அவர் குடும்பம் மொத்தமும் அவமானப்பட வேண்டிய சூழல்.இதனால் காதலே வேண்டாமென ஒதுங்கும் அவரை விடாமல் துரத்துகிறார் காதலி.அதனால்,ஒரு