கோவை மாவட்டம், கலங்கல் என்னும் சிற்றூரில் 23.03.1893 அன்று பிறந்தவர் ஜி.டி.நாயுடு.துரைசாமி என்பது இவரின் இயற்பெயர். கோபாலசாமி இவரின் தந்தையார்.கோபாலசாமி துரைசாமி என்பதன் சுருக்கமே ஜி.டி. தொழில்துறைவித்தகர்,புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் அறிவியல் கண்டுபிடிப்பாளர்,திறன்மிகு நிர்வாகி,சித்த
பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஹாய்’.இப்படத்தில் நயன்தாரா,கவின்,கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார்,பிரபு,விடிவி கணேஷ்,சத்யன்,அமிர்தா சீனிவாசன்,ஆதித்யா கதிர்,பெப்சிவிஜயன்,காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்புப் பணிகளை பிலோமின் ராஜ்
மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது.அங்கு ஜூலை இறுதிவரை படப்பிடிப்பு நடந்திருக்கிறது. எவ்வித அறிவிப்பும் இல்லாமல் படப்பிடிப்பை மணிரத்னம் தொடங்கிவிட்டார் என்றாலும்,கொல்கத்தாவில் படப்பிடிப்பு
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வெளியாகவிருக்கிறது. இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ‘வதந்தி சீசன் 2 : தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் தமிழில்
இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நிறம்.முகன்,தான்யா ஹோப்,நிதின்சத்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்திற்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார்.டி.இமான் இசையமைத்துள்ளார்.வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.கலை இயக்கத்தை தாமோதரன் மேற்கொண்டுள்ளார்.கே.பிந்து மாதவி தயாரித்துள்ள
டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவிமோகன் நாயகனாக நடிக்கும் படம் கராத்தே பாபு.இப்படத்தில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் (Daudee Jiwal) கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும்,இப்படத்தில்,நாசர்,கே.எஸ்.ரவிக்குமார்,சக்தி வாசுதேவன்,விடிவி கணேஷ்,காளி வெங்கட்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ்
இயக்குநர் மலர்விழி நடேசனின் முதல்படம் திருவாளர் பஞ்சாங்கம்.அதையடுத்து அவர் இயக்கியிருக்கும் படம்,’சிக்னல் அட் 11.30’. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார்.நாயகிகளாக பவ்யா ட்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன் ஜெயப்பிரகாஷ்,முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி
நடிகர் தனுஷ், தேனான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கும் படம் நடிக்க ஒப்புக்கொண்டு அதைப் பல காலமாக நிறைவேற்றவில்லை. இதனால்,தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முன் முயற்சி காரணமாக இரண்டாண்டுகளுக்கு முன்பு,திரையுலக அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில்,தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு படம் நடிக்காத தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் மீது
வெற்றிமாறன் சிலம்பரசன் டிஆர்,பிரியங்கா மோகன்,இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி,கிஷோர்,நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் அரசன். இந்தப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது.இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப் படப்பிடிப்புகள் சென்னையில்





















