பேய்ப்படங்கள் மற்றும் திகில் படங்கள் எல்லாம் நகைச்சுவைப் படங்களாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன.இந்நிலையில்,உண்மையான திகில் படமாக வந்திருக்கிறது டார்க். ஒரு வீட்டில் தற்கொலை நடந்துவிட்டால் விசயமறிந்த யாரும் அந்த வீட்டுக்குக்குள் குடிபுகமாட்டார்கள்.ஆனால்,ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும்
ஜூன் 26 அன்று வெளியாகி இரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் “அங்கீகாரம்”. அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித்தின் உதவிஇயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார்.உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு,அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும்
2023 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜெயிலர்.சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அந்தப்படம் நல்லவெற்றி பெரியவசூல் என்பதால் அதன் இரண்டாம்பாகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயிலர் 2 என்கிற பெயரில் உருவாகிவரும் அப்படத்தில்,முந்தைய பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன்,மிர்னா,யோகிபாபு, ஷிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரது
இந்தியாவின் தேசிய விளையாட்டு மட்டைப்பந்து எனும் கிரிக்கெட்தான் என்கிற மூடநம்பிக்கை பெரும்பாலானோருக்கு இருக்கிறது.அந்த அளவுக்கு விளம்பரங்கள் செய்து ஊதிப்பெரிதாக்கப்பட்ட விளையாட்டு அது.அதன் கெடுவிளைவுகள் எவ்வளவு? என்பதைத் துணிவுடன் எடுத்துச் சொல்லியிருக்கும் இணையத் தொடர் மம்பட்டியான் ஸ்டார்ஸ். இந்தத் தொடரின் நாயகர்கள்,வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக்
கமல் நடிப்பில் வெளியான தக்லைஃப் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.அப்படம் தோல்வி என்றாலும் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்துக்காக விஜய்சேதுபதியை அணுகியிருக்கிறார்கள்.அவரும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே இந்தப்படத்தைத் தயாரிக்கிறது என இப்போது
நடிகர் சூர்யாவின் 48 ஆவது படம் தொடர்பாக படக்குழு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு… ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது. மக்களின் பேராதரவும்,’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில்,எல்லா தரப்பு சினிமா இரசிகர்களும் இரசிக்கும் விதமாக அழுத்தமான
நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக்கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள படம் தி டார்க் ஹெவன். ‘ஐந்து கொலைகள் ஒரேவிதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை,பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது. அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து,தர்ஷிகா, ரித்விகா,வேல ராமமூர்த்தி,நிழல்கள்
முக்கோணக் காதல்கதைகளில் ஒரு மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதையுடன் வந்திருக்கும் படம் ஹார்ட்டின். நாயகி இமயாவுக்கு நாயகன் சனத் மீது காதல்.சனத்துக்கோ இன்னொரு நாயகி மடானோ செபாஸ்டியன் மீது காதல்.அதேநேரம் அந்தக்காதலில் பிரிவு நேருகிறது. அதனால்,இமயாவை காதலிக்கத் தொடங்குகிறார் சனத்.அந்தநேரம் அவருக்கு ஒரு விபத்து நேர்ந்து குறிப்பிட்ட கால நினைவுகளை இழக்கிறார். அதனால்
நாயகி இவானாவருணை யாராவது காதலித்தாலும் திருமண நிச்சயம் செய்தாலும் அவர்கள் மரணமடைந்துவிடுகிறார்கள்.இநு இயற்கையாக நடப்பதில்லை யாராலோ திட்டமிட்டு நடத்தப்படுவது என்கிற ஐயம் எழுவதால் காவல்துறை விசாரணை நடக்கிறது. விசாரணை அதிகாரியாக வரும் நாயகன் பிரஜினுக்கு நாயகி மீது காதல் வருகிறது.அதன்பின் அவர் நிலை என்ன? என்னென்னவெல்லாம் நடக்கின்றன என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும்
கமல் ஹாசன்,அமலா உள்ளிட்டோர் நடிப்பில் ’பேசும் படம்’ என்ற பெயரில் பேசாத படமெடுத்த அதாவது வசனங்களே இல்லாத படத்தைக் கொடுத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் பல்லாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சிங்கீதம். இந்தப்படத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே பாடலாக அமைந்து ஆச்சரியப்படுத்துகிறது. சிறையில் இருந்து விடுதலையாகும் நாயகன் அயான், அவர் குடும்பத்துக்குச்





















