நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக்கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள படம் தி டார்க் ஹெவன். ‘ஐந்து கொலைகள் ஒரேவிதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை,பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது. அறிமுக
முக்கோணக் காதல்கதைகளில் ஒரு மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதையுடன் வந்திருக்கும் படம் ஹார்ட்டின். நாயகி இமயாவுக்கு நாயகன் சனத் மீது காதல்.சனத்துக்கோ இன்னொரு நாயகி மடானோ செபாஸ்டியன் மீது காதல்.அதேநேரம் அந்தக்காதலில் பிரிவு நேருகிறது. அதனால்,இமயாவை காதலிக்கத் தொடங்குகிறார் சனத்.அந்தநேரம் அவருக்கு ஒரு விபத்து நேர்ந்து குறிப்பிட்ட கால நினைவுகளை இழக்கிறார். அதனால்
நாயகி இவானாவருணை யாராவது காதலித்தாலும் திருமண நிச்சயம் செய்தாலும் அவர்கள் மரணமடைந்துவிடுகிறார்கள்.இநு இயற்கையாக நடப்பதில்லை யாராலோ திட்டமிட்டு நடத்தப்படுவது என்கிற ஐயம் எழுவதால் காவல்துறை விசாரணை நடக்கிறது. விசாரணை அதிகாரியாக வரும் நாயகன் பிரஜினுக்கு நாயகி மீது காதல் வருகிறது.அதன்பின் அவர் நிலை என்ன? என்னென்னவெல்லாம் நடக்கின்றன என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும்
கமல் ஹாசன்,அமலா உள்ளிட்டோர் நடிப்பில் ’பேசும் படம்’ என்ற பெயரில் பேசாத படமெடுத்த அதாவது வசனங்களே இல்லாத படத்தைக் கொடுத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் பல்லாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சிங்கீதம். இந்தப்படத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே பாடலாக அமைந்து ஆச்சரியப்படுத்துகிறது. சிறையில் இருந்து விடுதலையாகும் நாயகன் அயான், அவர் குடும்பத்துக்குச்
நடுத்தர வர்க்க வாழ்க்கை, மாதா மாதம் வீட்டுத்தவணை உள்ளிட்ட பல செலவுகள்.வரவுக்கு மேல் செலவு.கடன் வாங்குகிறார்.கட்ட முடியவில்லை.இதனால், தான் பணிபுரியும் மின்வாரியத்தில் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார் நாயகன். அந்த நிலையில்,நாயகி அன்னாபென் உட்பட பலர் முதலீடு செய்கிறார்கள்.ஒரு கட்டத்தில் எல்லோரும் பெரும் சிக்கலில் சிக்குகிறார்கள்.வம்பு,வழக்கு,சிறை என்று போய் கடைசியாக ஊரைவிட்டே
சென்னையில் துப்புரவுத்தொழிலாளியாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி,கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளை – ஒரு மகன்,ஒரு மகள் -ஆகியோரைப் படிக்கவைத்து ஆளாக்க உழைக்கிறார்.அவர்கள் குடியிருக்கும் வீடு எனும் கூட்டை இடித்து அப்புறப்படுத்த அரசாங்கம் துடிக்கிறது.வேலை செய்யும் இடமிடத்தில் கேள்வி கேட்டால் தண்டனை போன்ற பல சிக்கல்களை அந்தப் பெண்மணி எதிர்கொள்கிறார். அவருடைய மகன்,தடகள்
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் ஜூன் 24,2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்…. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கமல்ஹாசன் பெருமையுடன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”. இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து,இசை: அனிருத் ரவிச்சந்தர்,சண்டைப் பயிற்சி: அன்பரிவ், தயாரிப்பு: கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஜூன் 24, 2026 ராஜ்கமல் பிலிம்ஸ்
நல்ல கதை,அதற்குத் தக்க நடிகர்கள்,சரியான திட்டமிடல் ஆகியனவற்றோடு திரைப்படங்கள் எடுத்தால் அவை திரையரங்குகளில் ஓடவில்லையென்றாலும் இலாபம் தரக்கூடியவை என்று சொல்வார்கள்.அதைச் செயலில் காட்டிக் கொண்டிருப்பவர் இயக்குநர் தயாள் பத்மநாபன். அவர் இயக்கிய கொன்றால் பாவம்,மாருதி நகர் காவல் நிலையம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது அவர் இயக்கியுள்ள திரைப்படம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.
இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில்,இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் நாகபந்தம்.இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் நாபா நடேஷ்,ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.மேலும் ஜெகபதி பாபு,ஜெயபிரகாஷ்,முரளி சர்மா,பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய
மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா,மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்வில் பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது……, உதவி இயக்குநராக இருந்தபோதிருந்தே மீரா கதிரவனை எனக்கு தெரியும்.தனிப்பட்டமுறையில் இப்படியான வெற்றிக்குதான் இத்தனை வருடங்களாக அவர் கடுமையாக உழைத்தார்.இதனை சாத்தியப்படுத்திய






















