அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென்,யோகிபாபு,வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம்,ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது. ஆக்ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான
சசிகுமார்,ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், 2023 மார்ச் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் அயோத்தி.மதங்கள் கடந்த மாந்தநேயம் பேசிய அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப்படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்தபடம் இன்று தொடங்கியிருக்கிறது. அயோத்தி படம் வெளியானவுடனே மந்திரமூர்த்தி இயக்கத்தில் ஒருபடம் தயாரிக்க பிரபல
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கான்சிட்டி. கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பரபரப்புடன் சொல்லும் படமாக அமைந்துள்ளது.
வீட்டை எதிர்த்து திருமணம் செய்த கணவருடைய சொந்த ஊருக்கு அவருடன் செல்கிறார் சமந்தா.போன இடத்தில் அந்த வீட்டுக்குத் தக்க மருமகளாக நடந்து கொள்ள பெரும் போராட்டத்தை எதிர்கொள்ளும் அவருக்கு வெளியிலிருந்து ஒரு சிக்கல் வருகிறது.அது என்ன? அதன் விளைவென்ன? என்பதைச் சொல்வதுதான் எங்கள் தங்கம். ஸ்வர்ணா எனும் கதாபாத்திரமேற்று அமைதியாக அறிமுகமாகும் சமந்தா,புகுந்த வீட்டுக்குப் பொருத்தமான
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆவேஷம் பட இயக்குநர் ஜித்துமாதவன் கதை எழுத இன்னொரு மாபெரும் வெற்றிப்படமான மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருக்கும் படம் பாலன் தி பாய். நம்பியவரால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பயணம்தான் இந்தப்படத்தின் கதை.இந்த ஒருவரிக் கதைக்குள் ஓராயிரம் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய படம். நாயகியாக நடித்திருக்கும் ஃபர்சானா
பெண்களின் புறத்தோற்றத்தில் காட்டும் அக்கறையில் ஒரு துளிகூட அவர்களுடைய அக உணர்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சமுதாயத்தில்,ஒரு பெண்ணின் உணர்வுநிலையிலிருந்து உருவாகியிருக்கும் படம்தான் நூறுசாமி. கணவனை இழந்த ஒரு பெண்,இரண்டு மகன்களை வைத்துக்கொண்டு இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்கிறார்.மகன்களைப் படிக்கவைத்து ஆளாக்குகிறார்.ஒருகட்டத்தில்,அவருடைய தனிமைக்கு துணை தேவை என்று
நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி,நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர் ஆகியோர் இணைந்து நடிக்கும் அட்டாக்கர்.இப்படத்தின் துவக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ்த்திரைப்படமாக உருவாகும் அட்டாக்கர் படத்தை அறிமுகஇயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி
அமரன் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,இப்போது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார்.இந்தமுறை புதுமையான திரைக்கதையுடன்,இரசிகர்களைக் கவரும் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி முதல்முறையாக இணைகிறார்கள். இது தனுஷ் நடிக்கும் 55 ஆவது திரைப்படம்.இப்படத்தின் தலைப்பு
தற்போது தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து ஒன்றரை மாதங்களுக்குள்ளாக அதைக் கடுமையாக விமர்சிக்கும் படமாக வந்திருக்கிறது மக்கள் தலைவா. சோம்பேறியாக ஊர் சுற்றிக்கொண்டு,அவ்வப்போது போலி போராட்டங்கள் மூலம் கிடைக்கும் பணத்தால் வாழ்க்கையை ஓட்டும் நாயகன் ரவிமரியாவை,பெரும் செல்வந்தரான ராதாரவி திரைப்பட நாயகனாக்குகிறார்.பிறகு அவரது தலைமையில் அரசியல்கட்சி தொடங்குகிறார்.ராதாரவி
நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எங்கள் தங்கம்,ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன்,குடும்பம்,உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் மேற்கொண்டுள்ள நிலையில்,இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையால் இரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார்.திரைக்கதையை ராஜ் நிடிமொரு மற்றும்






















