ஆட்டி என்றால் தலைவி அல்லது முதன்மையானவள் என்று பொருள்.அப்படி ஒரு தலைவியை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் படம் ஆட்டி. இன்றைக்கு ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு 1970 களில் நடக்கும் ஒரு மலைகிராமத்தில் நடக்கும் கதை.படிப்பில்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்,ஓர் அஞ்சல் நிலையம்,ஒரு காவல்நிலையம்
சூரி கதாநாயகனாக நடித்த கருடன்,மாமன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த நிறுவனம் லார்க் ஸ்டூடியோஸ்.இந்நிறுவனம் இன்று, தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ஜீவா நடிப்பில் இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில்.அத்திரைப்படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின்
தமிழ்த்திரையுலகில் மட்டுமின்றி இந்தியத் திரையுலகிலேயும் இஸ்லாமியர்கள் என்றால் வன்முறையாளர்கள்,பயங்கரவாதிகள்,மாந்தநேயமற்றவர்கள் என்பது போன்ற சித்தரிப்புகள்தாம் 99.99 விழுக்காடு இருக்கின்றன.அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்கள் சகமனிதர்கள் என்று சொல்லும் படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம் ஹபீபி.ஹபீபி என்பது அரபுச்சொல்.இதன் தமிழ்ப்பொருள் அன்பு,காதல் எனப்படும். 1980
இயக்குநர் இமயம் என அன்போடு அழைக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.அவருக்கு வயது 84. பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம்.அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தயார் பெயர் மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தமாள்.1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு சகோதரிகள் மூவர்.சகோதரர்கள்
விஜய்சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில்,விஜய்சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில்,முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா
ரஜினி 173 படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்துக்கு முதலில் சுந்தர்சியும் அதன்பின் சிபிச்சக்ரவர்த்தியும் இயக்குநர்கள் என்று அறிவிக்கப்பட்டது. இவர்கள் இருவருமே இல்லாமல் இப்போது இந்தப்படத்தை அஸ்வத்மாரிமுத்து இயக்குகிறார்.இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கத் திட்டமிட்டு வேகமாக வேலைகள்
நடிகர் ஜெயம்ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில்,ஜெயம்ரவியின் மனைவி ஆர்த்தி,சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம்ரவிக்கு எதிராக, ஏப்ரல் 2025 முதல் தனது குழந்தைகளின் பள்ளிக்கட்டணம் உட்பட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத்தையும் வழங்கவில்லை என புதியமனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.ஆனால் அந்த
அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த்,கலையரசன்,த்ரிகுண்,சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில்,ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் மூன்றாம் கண். ஒரு சிறுவிசயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு கதைகளுடன்,ரஷோமான் எஃபெக்ட்டுடன், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர்
அஜித்தின் சிட்டிசன் படத்தில் இந்திய வரைபடத்திலேயே இல்லாத கிராமம் என்றொரு கதையை வைத்து இன்றளவும் பேசவைத்திருக்கிறார்கள்.அதேபோல எந்த அரசு ஆவணங்களிலும் இல்லாத கிராமத்துக்கு அங்கீகாரம் பெறப் போராடுகிறார் கதாநாயகன். அதில் பல தடைகள்.அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதைச் சொல்கிற படம்தான் பெத்தி. கிராமத்துக்கு அங்கீகாரம் பெற நாயகன் ராம்சரண் தேர்ந்தெடுக்கும் வழி
அம்மா அப்பா இரண்டு மகள்கள் கொண்ட அளவான அன்பான குடும்பத்தின் மீது கொலைப்பழி விழுகிறது. ஏனெனில்,அந்த நபரைக் கொலை செய்துவிடலாமா? என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்பதோடு,சந்தர்ப்ப சூழ்நிலையும் அதற்கு சாதகமாக இருக்கிறது.அந்தக் குடும்பத்தோடு சேர்த்து மேலும் சிலரும் சந்தேகப் பார்வையில் சிக்குகிறார்கள். உண்மையில் அந்தக் கொலையைச் செய்தது யார்? ஏன்? என்கிற கேள்விகளுக்கான






















