வனத்தில் வாழும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை விற்பனை செய்யும் கடத்தல்காரனிடம் பணியாற்றும் கதாநாயகன் ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராகத் திரும்புகிறார்.அதற்குப்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் காட்டாளன். நாயகனாக நடித்திருக்கிறார் ஆண்டனி வர்கீஸ்.அவர்
கராத்தே பயிற்சியாளரான அர்ஜுன், மனைவி அபிராமி மகள் ப்ரீத்திமுகுந்தன் ஆகியோருக்கும் அந்தப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார்.அதோடு அநியாயங்களைத் தட்டிக்கேட்க வேண்டும் என்று சொல்லியும் வளர்க்கிறார்.ஒருகட்டத்தில் பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்களோடு மோதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்ல முயன்றிருக்கிறது பிளாஸ்ட்
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அஜீத் நடிப்பில் குட்பேட்அக்லி படம் வெளியானது.அப்படம் வெளியாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டாலும் அஜீத் அடுத்து எந்தப்படத்தில் நடிப்பார்? என்கிற தகவல் வெளியாகவில்லை. அவர் தொடர்ந்து மகிழுந்துப் பந்தயங்களில் கலந்து கொள்வதால் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தேதிகள் ஒதுக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது.அதனால் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு
அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி எழுதி இயக்கியுள்ள படம் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy).’பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ்,இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக,’கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார்.மேலும்,ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர், பிரியங்கா மோகன்,இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி,கிஷோர்,நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றிமாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம்
கன்னடத்தில் வெளியான சீசர் மற்றும் ஹண்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வினய் கிருஷ்ணா.இவர் தமிழ்த்திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ஒர்க்கர்.ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த ஆண்டு மே முதல்தேதி இப்படம் தொடங்கப்பட்டது.அப்போது படநிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்… பிரைமுக் பிரெசண்ட்ஸ் (PRIMUK PRESENTS)நிறுவனம் சார்பில் எம்.ஷோபனா ராணி தயாரிக்கும்
மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கருப்பு. சூர்யா,இந்திரன்ஸ்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக்
விலங்கு இணையத்தொடரின் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்,கதையின் நாயகனாக நடித்திருக்கும் இணையத் தொடர் வாரண்ட். பெற்றோரின் விருப்பத்துக்காக காவல்துறை பணியில் சேருகிறார் நாயகன்.ஆனால் அந்த வேலை அவர் மனதுக்குப் பிடித்தமானதாக இல்லை.அங்கு அவருக்கு நிறைய கேலிகள் கிண்டல்கள் அவமானங்கள்.இதனால் வெகுண்டெழுகிறார்.அந்த மனநிலையில் அவர் செய்யும் வேலை பெரிய சிக்கலுக்கு ஆளாக்குகிறது.அது என்ன?
இவ்வாண்டு தைப் பொங்கலையொட்டி வெளியான பராசக்தி படத்துக்கு அடுத்து சிவகார்த்திகேயன்,இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அவற்றிலொன்று,டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒருபடம்.அப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு 2025 டிசம்பர் பத்தாம் தேதி தொடங்கும் என்று சொல்லப்பட்டது.அது நடக்கவில்லை. அதோடு அப்படத்தை
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் பரிமளா & கோ. தலைவன் தலைவி படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12 ஆவது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். இந்தப்படத்தில்,ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம்நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில்






















