கதிர்,ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிப்பில்,பா.இரஞ்சித் தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ்த் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். அதன்பின் அவர் இயக்கிய,தனுஷ் நாயகனாக நடித்த கர்ணன்,உதயநிதி நாயகனாக நடித்த மாமன்னன்,நிகிலாவிமல் நாயகியாக நடித்த வாழை,துருவ்
மலேசியாவில் உருவாகி வரும் புதியதலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாகக் கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ்,ஆங்கிலம்,மலாய்,பஞ்சாபி போன்ற பல மொழிகளைக் கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு. சிறு வயதிலிருந்தே பீட் பாக்சிங் (beatboxing) மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே, தனது 16 ஆவது வயதில் பாடல்கள் தயாரித்து சவுண்ட் க்ளவுட் (SoundCloud)
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்,தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சிக் குழுமமான சன் குழும அதிபர் கலாநிதிமாறனின் மகளும்,சன் ரைசர்ஸ் மட்டைப்பந்து அணியின் உரிமையாளருமானவர் காவ்யா மாறன்.இவ்விருவரும் காதலித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்று சில ஆண்டுகளாகவே சொல்லப்பட்டுவருகிறது. ஆனால்,சம்பந்தப்பட்டவர்கள்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,தனது, ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம், இராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் பென்ஸ் படத்தைத் தயாரித்து வருகிறார்.இந்தப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரிக்கிறார்.இப்படத்தில் எதிர்மறை நாயகனாக மலையாள நடிகர் நிவின்பாலி நடிக்கிறார். இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜே எழுதியிருக்கிறார்.இப்படத்தை ரெமோ,சுல்தான் ஆகிய
அர்ஜுன்,அபிராமி,ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில்,அறிமுக இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பிளாஸ்ட். இப்படத்தில், ஜான் கொக்கன்,அர்ஜுன் சிதம்பரம், பவன்,பாலா ஹாசன்,வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவிபஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலைஇயக்கத்தை வீரமணி கணேசன்
மீராகதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா,மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹபீபி’. நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள,இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 17 அன்று நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது…. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அழகான வசனமே இந்தப்படம்
இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அதிரடி. பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்தப்படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக
அறுபது பவுன் நகையைத் தொலைத்துவிடுகிறார் ஒருவர்.அவற்றில் 45 பவுன் மீட்கப்பட்டதாகவும் அதை நீதிமன்றத்தின் மூலம் மீட்டுக்கொள்ளலாம் என்று காவல்துறை கூறுகிறது.அதற்காக ஒரு வழக்குரைஞரை நாடுகிறார் பாதிக்கப்பட்டவர்.அந்த வழக்குரைஞரோ,பாதிக்கப்பட்டவருக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி கதறவிடுகிறார்.நடைமுறை சாத்தியங்கள் அற்றுப் போகும்போது நாடும் கடைசி புகலிடம் கடவுள்.எனவே,நீதிமன்றத்தின்
மென்பொருள் துறையில் பணியாற்றும் நாயகன் ஜெய்,ஓர் அமைச்சரின் மகளைக் காதலித்து கரம்பிடிக்கிறார்.அந்த அமைச்சர், மகள் திருமணத்தை முறித்து இன்னொரு திருமணம் செய்ய முனைகிறார்.அதோடு காதல்மண இணையர் தேனிலவுக்குச் சென்ற இடத்தில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.இவ்விரண்டையும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றிற்கான விடையாக வந்திருக்கிறது சட்டென்று மாறுது வானிலை.
ஊட்டி போன்ற ஒரு மலைப்பகுதியில் காவல்துறை துணைக்கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்கச் செல்கிறார் அதிதிபாலன்.அவரைக் கடத்திவிட்டு அந்த இடத்துக்குச் செல்கிறார் துஷாரா விஜயன்.ஒரு காவல்துறை அதிகாரியைக் கடத்தியதோடு அவரைப் போல் பொறுப்பேற்கும் பெருங்குற்றத்தை துஷாரா விஜயன் செய்வது ஏன்? ஆள்மாறாட்டம் செய்து அதிகாரத்தைப் பிடித்து அவர் செய்யும் செயல்கள் என்னென்ன? என்கிற கேள்விகளுக்கான






















