September 25, 2026
Home Articles posted by cadmin (Page 17)
சினிமா செய்திகள்

ஜனநாயகன் எப்போதும் வராது? – அதிரவைக்கும் புதியதகவல்

பல்வேறு சிக்கல்களைக் கடந்து ஜூன் 18 அன்று ஜனநாயகன் படம் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருக்கிறது. ஜூன் 22 விஜய் பிறந்தநாள் என்பதால் அதையொட்டி அதற்கு முந்தைய வியாழக்கிழமையான ஜூன் 18 அன்று படம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் நடக்காது என்கிற தகவலோடு இனி
Uncategorized

பிக்பாஸ் பிரஜினின் புதிய அடையாளம்

‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின்,இவானா வருண், அனுபமாகுமார்,ஆதிரன்பத்மன்,’அருவி’பாலா,மு.கி. சாம்பசிவம்,ரமேஷ்பாபு,அர்ஜுன் தேவ்,பிரியங்கா செல்வி,ஐஸ்வர்யா கண்ணன்,வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின்
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்தபட படப்பிடிப்பு – இற்றைத்தகவல்

ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது ரஜினியின் 173 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பரில் ரஜினி நடிக்கவுள்ள 173 ஆவது படத்தின் இயக்குநர் சுந்தர்.சி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அவர் அப்படத்திலிருந்து வெளியேறுவதாக
சினிமா செய்திகள்

மாதம் ஐம்பது இலட்சம் கேட்ட வெங்கட்பிரபு – தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் அந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது நடக்கவில்லை.அந்தப்படத்துக்காக சில கோடிகள் செலவிட்டும் அந்தப்படம் நடக்காமல் போயிருக்கிறது. இதனால்,சத்யஜோதி நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிப்பார் அந்தப்படத்தை வேறொரு இயக்குநர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.
செய்திக் குறிப்புகள்

விக்ராந்த்தை பெரிய நட்சத்திரமாக உயர்த்தும் படம் தொடக்கம்

இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,ஐஸ்வர்யா ராஜேஷ்,விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18) இப்படத்தை எஸ் ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு: வேல்ராஜ்,இசை: சாம் சி.எஸ்,பாடல்வரிகள்:இளங்கோ
செய்திக் குறிப்புகள்

13 கோடியில் புதியபடம் – ரோமியோ பிக்சர்ஸ் தெம்பு

தமிழ்த் திரையுலகில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கிவரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்தபடம் சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் துவக்கவிழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை,தமிழ்
செய்திக் குறிப்புகள்

என் வாழ்நாள் முழுதும் நினைவில் நிற்கும் படம் பெத்தி – ராம்சரண் நெகிழ்ச்சி

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’.ராம்சரண்,ஜான்விகபூர்,சிவராஜ்குமார்,ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம்,இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை
சினிமா செய்திகள்

கதிரேசன் ராதாகிருஷ்ணன் கைதாவார்களா? – தயாரிப்பாளர்கள் சங்க பரபரப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர்களாக கதிரேசன்,ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் இருக்கிறார்கள்.இவர்கள் இருவர் மீதும் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு அதனடிப்படையில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது முதல்தகவல் அறிக்கை பதியப்பட்டது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுவதாலும் இதனடிப்படையில்
சினிமா செய்திகள்

சிம்பு படத்தைத் தயாரிக்கப் போட்டியிடும் 3 பெரியநிறுவனங்கள் – புதிய தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.அப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,அரசன் படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் பட வேலைகள் தொடங்கியுள்ளன. அந்தப்படத்தை,’டியூட்’ படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன் இயக்கவிருக்கிறார்.இப்படத்தை தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி
செய்திக் குறிப்புகள்

உணர்வுப்பூர்வமான பாடல் தொகுப்பு உயிரிணையே – விவரம்

திரையிசைப் பாடல்களுக்கு இணையாக தனியிசைப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெறுகிற காலம் இது.பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தனியிசைப்பாடல்களுக்கு நடுவே உணர்வுப்பூர்வமான சமூக அக்கறை கொண்ட பாடல்களும் வருகின்றன. அந்த வரிசையில்,டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிப்பில்,உறவுகள் என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம்