September 25, 2026
Home Articles posted by cadmin (Page 15)
சினிமா செய்திகள்

ஷங்கர் மகனை வாழ்த்திய விஜய் மகன் – புதியபடவிழா சிறப்பு

இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரண்டு மகள்களும் அர்ஜித் என ஒரு மகனும் உண்டு.இவர்களில் மகள் அதிதிஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகி சில படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.இப்போது ஷங்கரின் மகன் அர்ஜித்ஷங்கர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஷங்கருடைய மகன் அர்ஜித்தும் திரைத்துறைக்குள்
செய்திக் குறிப்புகள்

முன்னாள் அமைச்சர் மகள் நாயகியாக நடிக்கும் படம் – விவரம்

அறிமுக இயக்குநர் கிஷோர்குமார் இயக்கத்தில் ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த்,மடோனா செபாஸ்டியன்,இமயா டி ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறாரகள். இவர்களுடன்,வாட்ஸப்மணி,டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இரண்டு நாயகிகளி்ல் ஒருவரான இமயா, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ்
செய்திக் குறிப்புகள்

நகைச்சுவை வேடத்தில் நடிப்பதுதான் கஷ்டம் – விஷ்ணுவிஷால் வெளிப்படை

விஷ்ணு விஷால் நடிப்பில் 2022 டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’.அப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கட்டா குஸ்தி 2’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.இப்படத்தில் முதல்பாகத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் ரம்யாகிருஷ்ணன்,யோகி பாபு,கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன்
சினிமா செய்திகள்

அங்கீகாரம் படத்தின் வியாபாரம் – ஆச்சர்ய செய்தி

தயாரிப்பாளர் கேஜேஆர்,இப்போது கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.நயன்தாரா நடித்த அறம்,விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம்,சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் அங்கீகாரம்.இப்படத்தில்,சிந்தூரி விஸ்வநாத்,விஜி வெங்கடேஷ்,ஆண்டனி,ரங்கராஜ் பாண்டே,மன்சூர் அலிகான்,
Uncategorized செய்திக் குறிப்புகள்

இந்தவருடம் வரும் 15 புதுஹீரோக்களில் முக்கியமானவர் அஜய் – மணிமாறன் பாராட்டு

அறிமுக இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 15 அன்று நடைபெற்றது. ‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்தபடத்தில் அஜய் கார்த்தி,அஞ்சனா நேத்ரன்,நட்டி நட்ராஜ், கே.பாக்யராஜ்,சிபி சக்கரவர்த்தி,விடிவி கணேஷ்,அரவிந்த்,சாகுல்,நரேன் உள்ளிட்ட பலர்
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் நூறுசாமியை ரெட்ஜெயண்ட் வெளியிடுகிறது – விவரம்

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய்ஆண்டனி,சுவாசிகா,அஜய் திஷான்,லிஜோ மோல் ஜோஸ்,கருணாஸ்,சக்தி,காவ்யா அனில்,பாலாஜி சக்திவேல்,அருள்தாஸ்,மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை விஜய்ஆண்டனி பிலிம்
சினிமா செய்திகள்

நம்பிப்போன விநியோகஸ்தர் அடிவயிற்றில் அடித்த சுந்தர்சி – திரையுலக பரபரப்பு

சுந்தர்சி குஷ்பு இணையரின் படத்தயாரிப்பு நிறுவனம் அவ்னி சினிமேக்ஸ்.இந்நிறுவனம் ஏ.சி.சண்முகம் மகன் ஏ.சி.எஸ்.அருண்குமாரின் பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து படங்கள் தயாரித்துவருகிறது.இவற்றில் பென்ஸ் மீடியா பணம் முதலீடு செய்யும் அவ்னி சினிமேக்ஸ் நிர்வாகம் செய்து படம் தயாரித்துக் கொடுக்கும். இந்நிறுவனங்களின் தயாரிப்பில் கடந்த ஜூன் 12 அன்று வெளியான படம் டபுள்
சினிமா செய்திகள்

63 ஆவது படத்துக்காக விக்ரம் செய்த செயல் – தயாரிப்பாளர் மகிழ்ச்சி

நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதில்…. தமிழ்சினிமாவின் பொற்காலம் முதல் நவீனகாலம்வரை வெற்றியின் முத்திரையை பதித்துவரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ்,தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே
செய்திக் குறிப்புகள்

என் மூன்றாவது திருப்புமுனை – விஜய் ஆண்டனி பெருமிதம்

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய்ஆண்டனி,சுவாசிகா,அஜய் திஷான்,லிஜோ மோல் ஜோஸ்,கருணாஸ்,சக்தி,காவ்யா அனில்,பாலாஜி சக்திவேல்,அருள்தாஸ்,மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை
விமர்சனம்

டபுள் ஆக்குபன்சி – திரைப்பட விமர்சனம்

வித்தியாசமான கதை வித்தியாசமான கதை என்று எல்லாப்படங்களிலும் சொல்வார்கள்.உண்மையிலேயே வித்தியாசமான கதையோடு வந்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி.இருவர் தங்கும் வசதி எனப்பொருள். இந்தப் பொருளுக்கு மிகப் பொருத்தமான கதை. ஒரே உடல்,ஒரே உயிர்.ஆண்,பெண் என இருவேறு உருவங்கள் அதற்கேற்ற குணங்கள் என்பதுதான் கதை. ஓருடல் காலை ஆறுமணி முதல் மாலை ஆறுமணிவரை பெண்ணாகவும் மாலை ஆறுமணி முதல் காலை